ஹங்கேரியர்கள் அஸ்ரா ஸெனகாவின் தடுப்பு மருந்துகள் தேவையென்ற விண்ணப்பத்தை பங்களாதேஷிடம் முன்வைத்து அதை பங்களாதேஷ் ஏற்றுக்கொண்டதாகவும் 5,000 மருந்துகள் அன்பளிப்பாகக் கொடுக்கப்படவிருப்பதாகவும் பங்களாதேஷ் அறிவித்தது. அவைகளைத் தாம் ஏற்றுக்கொள்ளவில்லையென்று பின்னர் ஹங்கேரி அறிவித்திருக்கிறது. …