இரவு ஊரடங்கை எதிர்த்து நெதர்லாந்து நகரங்களில் வன்செயல்கள் வெடிப்பு!

கொரோனா வைரஸ் கட்டுப்பாடுகளை எதிர்த்து நெதர்லாந்தில் வன்செயல்கள் வெடித்துள்ளன.பல நகரங்களில் இளைஞர்களுக்கும் கலகம் அடங்கும் படையினருக்கும் இடையே மூன்றாவது நாளாக திங்கள் இரவும் மோதல்கள் இடம் பெற்றுள்ளன.கார்கள், சைக்கிள்கள் தீக்கிரையாகின. கடைகள் சூறையாடப்பட்டுள்ளன….

அமெரிக்கப் பாராளுமன்றக் கட்டடத்தில் புகுந்து அட்டூழியம் செய்தவர்கள் மீது வழக்குகள் தயாராகின்றன.

அத்துமீறிப் புகுந்தமை, ஆயுதங்களை அனுமதியின்றிப் பொது இடத்தில் வைத்திருந்த குற்றம், பாராளுமன்றச் சபாநாயகரை மிரட்டியது, பொதுச் சொத்துக்களை அழித்தல் போன்ற குற்றங்களுக்காக 25 பேர் அமெரிக்க நீதிமன்றத்தில் நிறுத்தப்படவிருக்கிறார்கள்.   தனது ஆதரவாளர்களப் பாராளுமன்றத்துக்குள்…