கிரஹாம் மலைப்பகுதி சிகப்பு அணில்களில் 100 தான் மிச்சமிருக்கின்றன. December 19, 2020 Mt. Graham red squirrel என்றழைக்கப்படும் அரிஸோனா மாநிலத்துக் காடுகளில் வாழும் ஒரு வித சிகப்பு அணில்கள் 1987 ம் ஆண்டில் “அழிந்துபோகும் உயிரினங்கள்” என்ற பட்டியலில் சேர்த்துக்கொள்ளப்பட்டவை. இந்த வகையான அணில்கள்…