வட துருவத்து வளங்களில் கண் வைத்தபடி இராஜதந்திரச் சுற்றுப்பயணமொன்றை ஆரம்பிக்கிறார் அந்தனி பிளிங்கன். May 17, 2021 ஜோ பைடன் பதவியேற்றபின் முதல் தடவையாக அமெரிக்க – ரஷ்ய வெளிவிவகார அமைச்சர்கள் நேருக்கு நேர் சந்திக்கப்போகுமிடம் ரெய்க்காவிக், ஐஸ்லாந்து. 20 ம் திகதி நடக்கவிருக்கும் ஆர்டிக் கவுன்சில் மாநாட்டில் ரஷ்ய வெளிவிவகார…