ஐரோப்பிய ஒன்றியத்தின் தலைமை சுழற்சியாக அதன் அங்கத்தவர்களிடையே மாறிக்கொண்டிருக்கும். ஒவ்வொரு அங்கத்துவரும் ஆறு மாதங்கள் தலைமைதாங்குவார்கள். தற்போதைய தலைமையை ஜேர்மனி தாங்கிவருகிறது. தலைமை தாங்கும் நாடுகள் குறிப்பிட்ட அந்தக் காலப்பகுதியில் தமது முக்கிய…