காங்கிரஸ் கட்சியின் ஆட்சிக்காலத்தில் பெற்றோல் விலை அதிகரிக்கும்போது கடுமையாக விமர்சித்துவிட்டுத் தற்போது அவ்விலையுயர்வு பற்றி மௌனமாக இருக்கும் பிரபலங்கள் பற்றிக் கடுமையாக விமர்சித்திருக்கிறார் மஹாராஷ்டிராவின் காங்கிரஸ் கட்சித் தலைவர்களிலொருவரான நானா பட்டொலெ. முக்கியமாக…