அமெரிக்காவிலிருந்து வெளிவரும் பழமைவாத யூத சஞ்சிகையொன்றுக்குப் பேட்டியளித்திருக்கும் முன்னாள் ஜனாதிபதி டிரம்ப், மீண்டும் தனக்கு ஆதரவளிக்காத அமெரிக்க யூதர்கள் மீதான தனது அதிருப்தியை வெளியிட்டிருக்கிறார். “நான் ஜெருசலேமைத் தலைநகராக்க ஆதரவளித்தேன், கொலான் பிராந்தியம்…