ஜேம்ஸ் பொண்டுக்கும் பயமில்லாமல் கர்ஜிக்கும் சிங்கத்தை, விழுங்கியது அமெஸான்.

சுமார் நூறு வருடங்கள் பழமைவாய்ந்த மெட்ரோ கோல்ட்வின் மெயர் சினிமா நிறுவனத்தை உலகின் மிக அதிகமான பணமதிப்புள்ள அமெஸான் நிறுவனம் வாங்கியது அறிவிக்கப்பட்டது. இது பொழுதுபோக்குக்கான நேரடி ஒளிபரப்புத் துறைக்குள் நுழைய விரும்பும்…

ஜெப் பேஸோஸ் அமெஸானின் தலைமைப் பதவியை விட்டு விலகப்போவதாக அறிவித்திருக்கிறார்.

உலகின் மிகப் பெரிய நிறுவனங்களில் ஒன்றான அமெஸானின் நிறுவனர் ஜெப் பேஸோஸ் உலகின் முதன்மையான பணக்காரருமாகும். வர்த்தகக் கணிப்புக்களையெல்லாம் உடைத்தெறிந்து மிகப்பெரும் இலாபத்தைக் கடந்த வருடம் ஈட்டியிருக்கிறது அமெஸான் என்று அறிவிக்கப்பட்ட அதே…

4.2 பில்லியன் டொலர்களைக் கொரோனாக் காலத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவும் அமைப்புக்களுக்குக் கொடுக்கும் சீமாட்டி.

கடந்த சில வருடங்களாகவே உலகின் மிகப்பெரும் சொத்துக்களை வைத்திருப்பவர்கள் பலர் தமது பெரும்பான்மையான சொத்தை நல்ல காரியங்களுக்காகக் கொடுத்துவிடப் போவதாக அறிவித்தார்கள். அவர்களிலொருவர் தான் மக்கென்ஸி ஸ்கொட். உலகிம் மிகப்பெரும் பணக்காரர்களில் முதன்மையானவர்களில்…