அதிக விபரங்களை வெளிவிடாமல் பிரிந்தவர்கள் கூடிய அல்உளா மாநாடு. January 6, 2021 சர்வதேச அரசியல் அரங்கில் எதிர்பார்ப்புக்களை உண்டாக்கிய வளைகுடா நாடுகளின் ஒன்றியத்தின் மாநாடு சவூதி அரேபிய இளவரசனின் தலைமையில் வெற்றிகரமாக நிறைவேறியதாக அறிவிக்கப்படுகிறது. மாநாட்டைக் கூட்டியவர் சவூதி அரேபிய மன்னராக இருப்பினும் இளவரசர் முஹம்மது…