இன்று திங்களன்று சோமாலியாவில் புதிய ஜனாதிபதியைத் தெரிவு செய்வதற்கான தேர்தல் நடக்கவிருந்தது. ஆனால், நாட்டின் வெவ்வேறு பிராந்தியங்களுக்குள்ளும் பிரதிநிதிகளை எப்படித் தெரிவுசெய்வது என்பதில் ஏற்பட்ட உள்பிரச்சினைகளால் தேர்தல் தள்ளிப்போடப்பட்டிருக்கிறது. அதையடுத்து ஞாயிறன்று இரவு…