ருவாண்டா அரசு தனது நாட்டிலிருக்கும் விவசாயிகளுக்கிடையே நிலவும் தகவல் குறைபாடுகளை நிரப்பும் நோக்கத்தில் ConnectRwanda initiative என்ற திட்டத்தை அறிமுகப்படுத்தி வருகிறது. அதன் ஒரு பகுதியாக அவர்களுக்குத் தொலைத்தொடர்புகளால் வலைபின்னிக் கொடுத்து வருகிறது….