உலகின் சில பாகங்களில் கொரோனாத் தொற்றுகள் குறைய ஆபிரிக்காவில் அது வேகமாகப் பரவிவருகிறது. June 16, 2021 பணக்கார நாடுகள் வேகமாகத் தமது குடிமக்களுக்கு கொவிட் 19 தடுப்பு மருந்துகளைப் போட்டுத் தமது நாடுகளின் கட்டுப்பாடுகளை வேகமாகக் குறைத்து வருகின்றன. ஆசிய, தென்னமெரிக்க நாடுகளிலும் தடுப்பு மருந்துகள் ஓரளவு பரவலாகக் கொடுக்கப்படுகின்றன….
பணக்கார நாடுகள் தமக்கு வேண்டாத தடுப்பு மருந்துகளைக் கொட்டும் குப்பைமேடாகிறதா ஆபிரிக்கா? June 15, 2021 நூறு மில்லியன் கொவிட் 19 தடுப்பு மருந்துகள் இவ்வருடத்தினுள் ஆபிரிக்க நாடுகளுக்குக் கொவக்ஸ் திட்டம் மூலமாகக் கையளிக்கப்படுமென்று பணக்கார நாடுகள் அறிவித்திருக்கின்றன. பிரான்ஸ் போன்று ஏற்கனவே 100,000 தடுப்பூசிகளை ஏற்கனவே கொடுத்துவிட்ட நாடுகளுமுண்டு….
ஒரு வழியாக ஆபிரிக்க நாடுகளுக்குத் தடுப்பு மருந்துகள் வந்து இறங்கிக்கொண்டிருக்கின்றன. March 6, 2021 உலகின் மற்றைய பாகங்கள் போல ஆபிரிக்காக் கண்டமெங்கும் பொதுவாக கொவிட் 19 தனது கைவரிசையைக் காட்டவில்லையென்றாலும் ஆங்காங்கே சில நாடுகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டன. ஆனால், பொதுவாக ஆபிரிக்க நாடுகள் பல தமக்கான தடுப்பு…
இரண்டாவது கொரோனாத்தொற்று அலை ஆபிரிக்காவை வாட்டி வருகிறது. January 22, 2021 முதலாவது முறை கொரோனா வியாதி பரவ ஆரம்பித்தபோது ஆபிரிக்க நாடுகள் மோசமாகப் பாதிக்கப்படவில்லை. ஆனால், இரண்டாவது முறையாக சமீப வாரங்களில் பரவிவரும் வியாதி பல ஆபிரிக்க நாடுகளின் மக்கள் ஆரோக்கிய சேவைகளின் எல்லைகளை…
இரண்டாவது கொரோனாத்தொற்று அலை ஆபிரிக்காவை வாட்டி வருகிறது. January 22, 2021 முதலாவது முறை கொரோனா வியாதி பரவ ஆரம்பித்தபோது ஆபிரிக்க நாடுகள் மோசமாகப் பாதிக்கப்படவில்லை. ஆனால், இரண்டாவது முறையாக சமீப வாரங்களில் பரவிவரும் வியாதி பல ஆபிரிக்க நாடுகளின் மக்கள் ஆரோக்கிய சேவைகளின் எல்லைகளை…
அரையாண்டு தாமதத்தின் பின்னர் ஆபிரிக்க வர்த்தக ஒன்றியம் உத்தியோகபூர்வமாக ஆரம்பிக்கிறது. January 2, 2021 2020 ஜூலை மாதத்தில் ஆரம்பிக்கத் திட்டமிடப்பட்டிருந்த ஆபிரிக்க நாடுகளின் வர்த்தக ஒன்றியம் [AfCFTA ] ஜனவரி 1 ம் திகதி ஆரம்பிக்கப்பட்டதாகப் பிரகடனப்படுத்தப்பட்டிருக்கிறது. ஆரம்ப நாள் என்பது உண்மையில் ஒரு அடையாளத் தினமென்றும்…
தடுப்பு மருந்துகள் வாங்க 6 பில்லியன் டொலர்கள், வி நியோகிக்க 3 பில்லியன் டொலர்கள் ஆபிரிக்காவுக்குத் தேவை! December 24, 2020 ஆபிரிக்க நாடுகளுக்குத் தேவையான கொவிட் 19 தடுப்பு மருந்துகளை வாங்குவதற்கு 6 பில்லியன் டொலர்களும், அவைகளைக் கொண்டுபோய்த் தேவையான இடங்களில் சேர்ப்பதற்காக மேலும் 3 பில்லியன் டொலர்களும் தேவையென்று ஆபிரிக்க அபிவிருத்தி வங்கி…