ஆர்கன்ஸாஸ் மாநில அரசு வன்புணர்வு, இரத்த உறவுத் தொடர்புகளால் ஏற்படும் கருக்கலைப்புகளையும் நிறுத்தச் சட்டமியற்றியது. March 11, 2021 கர்ப்பிணியாகிய பெண்ணின் உயிரைக் காப்பாற்றும் காரணமாக மட்டுமே இனிமேல் ஆர்கன்ஸாஸ் மாநிலத்தில் கருச்சிதைவு செய்தல் அனுமதிக்கப்படும். மாநிலத்தின் ரிபப்ளிகன் கட்சிக் கவர்னர் இந்தச் சட்டத்தைக் கொண்டுவரக் காரணம் “உச்ச நீதிமன்றம் 1973 இல்…