ரோவால்ட் டாலின் சார்பில் கேட்கப்பட்டிருக்கும் மன்னிப்பு December 7, 2020 பல ஆண்டுகளின் முன்னரே இறந்துவிட்ட பிரபல எழுத்தாளர் ரோவால்ட் டாலின் இணையப் பக்கத்தில் அவரது குடும்பத்தினர் அவர் யூதர்களை இகழ்ந்து வெவ்வேறு சமயங்களில் குறிப்பிட்டிருக்கும் கருத்துக்களுக்காக மன்னிப்புக் கேட்டிருக்கிறார்கள். 30 வருடங்களுக்கு முதல்…