மல்லிகை ஆசிரியர் டொமினிக் ஜீவாவை தமிழுலகம் இழந்துவிட்டது January 28, 2021 ஈழத்தின் புகழ்பெற்ற எழுத்தாளரும், பதிப்பாளருமாக விளங்கிய மல்லிகை இதழாசிரியர் டொமினிக் ஜீவா இன்று 28.01.2021 மாலை காலமானார் இலங்கையில் காலமானார். அவரின் 94 வது வயதில் தமிழுலகத்தை விட்டு நீங்கியுள்ளார். யாழ்ப்பாணத்தில் பிறந்து…