பேஸ்புக் நிறுவனம் தனக்கான ஏகபோகத்தை உண்டாக்கிச் செயற்படுவதாக அமெரிக்க நீதிமன்றத்தில் வழக்கு. December 10, 2020 அமெரிக்காவின் வியாபாரப் போட்டிகளைக் கண்காணிக்கும் அதிகாரமும், 40 மாநிலங்களும் ஒன்றிணைந்து ‘பேஸ்புக் நிறுவனம் தன்னிடமிருக்கும் பலத்தைப் பாவித்து, சட்டங்களுக்கு எதிரான முறையில் தன் போன்ற சிறிய நிறுவனங்களை வளரவிடாமல் முட்டுக்கட்டை போட்டு வருகிறது,’…