உலகப் பொதுமறையான திருக்குறளை ஐரிஷ் மொழியில் மொழிபெயர்ப்பதற்கான ஏற்பாடு அண்மையில் பெருமெடுப்போடு ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இந்த மாதம் அயர்லாந்து தமிழ்க் கல்விக்கழகம் நடாத்திய திருக்குறள் பெருவிழாவில், கல்வியலாளர்கள் முன்னிலையில் இந்த பெருமுன்னெடுப்புகான திட்டத்தை மிகப்பெரும்…