பெய்ரூட் துறைமுக வெடிவிபத்துக்காக லெபனானின் பிரதமர் மற்றும் மூன்று அமைச்சர்கள் மீது குற்றஞ்சாட்டப்பட்டு விசாரணை December 11, 2020 ஆகஸ்ட் மாதத்தில் லெபனானின் துறைமுகத்தில் ஏற்பட்ட வெடி விபத்து, தீ விபத்துக்கள் லெபனானின் பிரதமர் ஹஸன் டியாப், மற்றும் மூன்று அமைச்சர்களின் அலட்சியத்தால் நூற்றுக்கணக்கானவர்களின் உயிரைக் குடித்து மேலும் பலரைக் காயப்படுத்தியது என்று…