வெள்ளியன்று நடந்த யூரோ 2020 பந்தயங்களில் சுவீடன் மட்டுமே மூன்று புள்ளிகளைப் பெற்றது.

வெள்ளியன்று நடந்த மூன்று உதைபந்தாட்டப் போட்டிகளில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்டது வெம்பிளியில் நடந்த இங்கிலாந்து – ஸ்கொட்லாந்துக்கு இடையிலான மோதலாகும். சாதாரணமாகவே இவ்விரண்டு அணிகளும் மோதும்போது சரித்திரகாலத் தேசிய உணர்வுகள் அவ்விரு அணிகளின் ஆதரவாளர்களுக்கிடையே…

கடுமையாக கொரோனாப் பரவும் புள்ளியாகியிருக்கும் கொபா அமெரிக்கா கோப்பைப் போட்டியில் பிரேசில் முன்னோக்கி நகர்கிறது.

பிரேசிலில் நடந்துகொண்டிருக்கும் தென்னமெரிக்க உதைபந்தாட்டக் கோப்பைக்கான போட்டிகளில் பங்குபற்றுகிறவர்களுக்கிடையே கொவிட் 19 அதிவேகமாகப் பரவிக்கொண்டிருக்கிறது. பந்தயத்துடன் சம்பந்தப்பட்டவர்களிடையே கொரோனாத் தொற்று 13 ஆக இருந்து அடுத்த நாளே 66 ஆக அதிகரித்திருப்பதாக நாட்டின்…

அத்திலாந்திக் சமுத்திரத்துக்கு அடுத்த பக்கத்தில் “தென்னமெரிக்கப் போட்டிக் கோப்பை” பந்தயங்கள் ஆரம்பித்தன.

2020 இல் நடக்கவிருந்த உலகின் பெரும்பாலான முக்கிய நிகழ்ச்சிகள் தள்ளிவைக்கப்பட்டது போலவே “கொபா அமெரிக்கா” தென்னமெரிக்க உதைபந்தாட்டப் போட்டி நிகழ்ச்சிகளும் தள்ளிவைக்கப்பட்டன. ஆனால், தென்னமெரிக்காவில் கொரோனாத்தொற்றுக்கள் தொடர்ந்தும் கட்டுப்பாட்டுக்குள்ளில்லாத நிலைமையில் அதை நடத்தவிருந்த…

ஒரு வருடம் தாமதமாக யூரோ 2020 ரோமில் கால் பங்கு நிறைந்த அரங்கில் ஆரம்பமானது.

கடந்த வருடத்தில் நடந்திருக்கவேண்டிய யூரோ 2020 கொரோனாத் தொற்றுக்களின் மோசமான பரவலால் இவ்வருடத்துக்குப் பின்போடப்பட்டது. கடந்த ஜூன் 12ம் திகதி ஆரம்பித்திருக்கவேண்டிய ஐரோப்பியக் கோப்பைக்கான போட்டிப் பந்தயங்கள் ஜூன் 11 ம் திகதி…

“இன-அழிப்பு ஒலிம்பிக்ஸ்” புறக்கணிக்கப்படவேண்டுமென்ற கோரிக்கை வலுக்கிறது.

அடுத்த பனிக்கால ஒலிம்பிக்ஸ் பெப்ரவரி 04 2022 இல் பீஜிங்கில் ஆரம்பமாகவிருக்கிறது. அமெரிக்கா, கனடா, ஆஸ்ரேலியா ஆகிய நாடுகள் அந்த விளையாட்டுப் போட்டிகளைப் புறக்கணிக்கலாம் என்ற செய்திகள் கசிந்து வருகின்றன. சர்வதேச அளவில்…

கத்தாரில் மனித உரிமைகளுக்காகக் குரல் கொடுக்கும் ஜேர்மனிய, நோர்வீஜிய கால்பந்தாட்டக் குழுக்கள்.

சர்வதேச விளையாட்டுப் போட்டிகளில் சர்வதேச அரசியல் கோஷங்களாகளாகவும், எதிர்ப்புக்களாகவும் பல தடவைகள் வெளிப்படுத்தப்பட்டிருக்கின்றன. சில சந்தர்ப்பங்களில் குறிப்பிட்ட நாடுகளின் சர்வதேசப் பந்தயங்களைச் சில நாடுகள் புறக்கணித்தும் இருக்கின்றன. அதே வழியில் சர்வாதிகார நாடான…

சர்வதேசப் பார்வையாளர்களெவரும் டோக்கியோ ஒலிம்பிக்ஸுக்குப் போகமுடியாது.

ஜப்பான் ஒலிம்பிக்ஸ் விளையாட்டுப் போட்டிகளுக்கு மீண்டும் ஒரு பலமான அடி கொரோனாப் பரவல்களால் ஏற்பட்டிருக்கிறது. புதிதாக எடுக்கப்பட்டிருக்கும் கொரோனாத் தொற்றுக் கட்டுப்பாடாக எந்த ஒரு வெளிநாட்டவரும் ஒலிம்பிக்ஸ் பார்வையாளராக உள்ளே வர ஜப்பான்…