அமெரிக்கக் உதைபந்தாட்டக் கிண்ணத்துக்கான முதலாவது அரையிறுதிப் மோதலில் பெருவும், பிரேசிலும் மோதவிருக்கிறார்கள்.

அத்திலாந்திக் சமுத்திரத்துக்கு இந்தப் பக்கத்தில் ஐரோப்பிய உதைபந்தாட்டக் கோப்பைக்கான காலிறுதிப் போட்டிகள் நேற்று வெள்ளியன்று நடந்ததில் சுவிஸும், பெல்ஜியமும் தோற்கடிக்கப்பட்டன. அதே சமயத்தில் அத்திலாந்திக்குக்கு அடுத்த பக்கத்தில் நடந்துவரும் கொப்பா அமெரிக்கா மோதல்களில்…

அதிகுறைந்த வயதில் செஸ் விளையாட்டில் வெற்றிபெற்றவர் என்று சரித்திரத்தில் இடம்பெற்ற அபிமன்யு மிஷ்ரா.

பத்தொன்பது வருடங்களுக்கு முன்பு அன்று 12 வயதும் ஏழு மாதங்களும் வயதான செர்கெய் கர்யாக்கின் அவ்விளையாட்டின் கிராண்ட் மாஸ்டர் என்ற பட்டத்தைப் பெற்றார். உக்ரேனைச் சேர்ந்த கர்யாக்கினின் சாதனையை முறியடித்திருக்கிரார் 12 வயதான…

1938 ஆண்டுக்குப் பின்பு முதல் முறையாக ஒரு சர்வதேசக் காலிறுதிப் போட்டிக்கு நுழைந்திருக்கிறது சுவிஸ்.

யூரோ 2021 மோதல்களில் கோல்கள் மழையாகக் கொட்டிய மாலையாகியது திங்கள் கிழமை. ஸ்பெய்ன் – கிரவேஷிய மோதலில் 8 கோல்கள் போடப்பட்டன. உலகக் கிண்ண வீரர்களான பிரான்ஸுக்கு எதிராக விளையாட ஆரம்பித்த சுவிஸ்…

சர்வதேச உதைபந்தாட்டக் கிண்ணப் போட்டியொன்றின் மிகப்பெரும் தவறைச் செய்த பின்னரும் வெற்றிபெற்றது ஸ்பெய்ன்.

தனது குழுவைச் சேர்ந்த ஒருவர் கிரவேஷியாவிடமிருந்து பறித்த பந்தைத் தன்னை நோக்கித் தூரத்திலிருந்து மெதுவாக உருட்டிவிட அதை அலட்சியமாகத் தட்டிவிட்டார் ஸ்பெய்னின் வலை காப்பாளர். பந்து உள்ளே போக மோதல் ஆரம்பித்த 20…

நெதர்லாந்தை அதிரவைத்துக் காலிறுதிப் போட்டியிலிருந்து விரட்டியடித்தார்கள் செக்கிய வீரர்கள்

செக்கிய, டச் மோதலுக்கு முன்னர் பெரும்பாலானவர்கள் அடுத்த கட்டத்துக்கு முன்னேறிக் இறுதிப் மோதலிலும் பங்குபற்றுவார்கள் என்று எதிர்பார்த்தது டச்சுக்காரர்களைத்தான் என்று சொல்லிக் காட்டத் தேவையில்லை. ஓரிரு ஐரோப்பிய, உலகக் கோப்பைப் போட்டிகளில் பிரகாசிக்க…

உசேய்ன் போல்ட் என்ற பெயரை விட வேகமாக எரியன் நைட்டன் பெயரை ஞாபகத்தில் வைத்துக்கொள்ளுங்கள்!

அமெரிக்காவைச் சேர்ந்த பதினேழு வயதான எரியன் நைட்டன் 100, 200 மீற்றர் ஓட்டப்பந்தயங்களில் ஒரு புயலாக நுழைந்திருக்கிறார். உசேய்ன் போல்ட் பொறித்து வைந்திருந்த சாதனைகளை ஒவ்வொன்றாக உடைத்து வருகிறார் எரியன் நைட்டன். ஒலிம்பிக்…