சிறீலங்காவில் பாமாயில் பாவிப்பு, இறக்குமதி நிறுத்தலின் பின் அதன் தயாரிப்பும் நிறுத்தப்படும். April 6, 2021 சிறீலங்காவின் தேங்காயெண்ணெய்த் தயாரிக்க ஊக்கப்படுத்தும் நோக்கத்துடன் பாமாயில் இறக்குமதி, விற்பனை ஆகியவற்றை உடனடியாக நிறுத்த நாட்டின் ஜனாதிபதி கோட்டபயா ராஜபக்சே உத்தரவிட்டிருக்கிறார். விரைவில் அவற்றின் தயாரிப்பும் படிப்படியாக நிறுத்தப்படவேண்டுமென்பதே திட்டம். பாமாயில் தயாரிப்பில்…

நோர்வேயின் தனிமைப்படுத்தல் சட்டத்தை ஏமாற்ற எல்லையூடாகப் பனிச்சறுக்கலால் முயன்றவரைக் காலநிலை ஏமாற்றிவிட்டது. April 6, 2021 சுவீடனில் வேலை செய்யும் நோர்வீஜியக் குடிமகனொருவருக்குச் சில பத்திரங்கள் நோர்வேயில் தேவையாக இருந்தது. வழக்கமான வீதிகளைப் பயன்படுத்தினால் நோர்வேக்குள் நுழைந்தவுடன் அவர் சில நாட்கள் தன்னைத் தனிமைப்படுத்திக்கொள்ளவேண்டும் என்பது சட்டம். அந்த நாட்களைத்…
வாரம் இரு சுய பரிசோதனைக்காக கருவிகளை வழங்குகிறது பிரிட்டன். April 5, 2021 பிரதமர் பொறிஸ் ஜோன்சன் இரண்டா வது கட்டத் தளர்வுகளை இன்று மாலை அறிவித்தார். வாரம் இரு சுய பரிசோதனைக்காககருவிகளை வழங்குகிறது பிரிட்டன்உணவகங்களின் வெளி சேவைகள் திங்கள் ஆரம்பம்,கடைகளும் திறப்பு. அதில் முக்கியமாக உணவகங்களும்அருந்தகங்களும்…
“இப்படியான மக்கள் இருக்கிறார்கள்,” என்ற களியாட்ட நிகழ்ச்சியாளர், கலைஞர் கட்சி பல்கேரியாத் தேர்தலில் பூத்திருக்கிறது. April 5, 2021 மக்களிடையே தனது நிகழ்ச்சிகளாலும், இசையாலும் ஸ்லாவி என்ற பெயரில் பிரபலமான ஸ்லாவி திரிபனோவ் என்ற புதிய அரசியல்வாதியின் “இப்படியான மக்கள் இருக்கிறார்கள்,” கட்சியை பல்கேரிய மக்கள் நாட்டின் அரசியல் தலைமையை நிர்ணயிக்கும் சக்தியாக்கியிருக்கிறார்கள். …
ஈஸ்டர் தாக்குதல் சந்தேகம்:தாயும் நான்கு மகள்மாரும் கைதாகித் தடுத்துவைப்பு! April 5, 2021 பிரான்ஸின் தென் மேற்கில் Devèze நகரில் உள்ள ஒரு குடியிருப்பில் வசிக்கின்ற ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தாய் ஒருவரும் அவரது நான்கு மகள்மாரும் சனிக்கிழமை இரவு கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களில் ஒருவர் 14…
தென் கொரியக் கைப்பேசி நிறுவனமான LG தனது கைப்பேசித் தயாரிப்புகளை முற்றாக நிறுத்துவதாக அறிவிக்கிறது. April 5, 2021 2013 இல் சாம்ஸுங், அப்பிள் கெட்டிக்காரத் தொலைபேசிகளுக்கு அடுத்ததாக விற்பனையில் மூன்றாவது இடத்தை உலகளவில் பெற்றிருந்த நிறுவனம் இனிமேல் தாம் அத்தொலைபேசிகளைத் தயாரிக்கப்போவதில்லை என்று அறிவித்திருக்கின்றன. கடந்த வருடம் சாம்ஸுங் 256 மில்லியன்…
அரசனுக்குச் சவால் விடும் தொனியில் பேசுகிறார் ஜேர்டான் அரசகுமாரன் ஹம்சா. April 5, 2021 நீண்டகாலமாகவே தனது ஒன்றுவிட்ட சகோதரனான ஜோர்டானிய அரசன் அப்துல்லாவையும் அவரது அரசாட்சியையும் விமர்சித்து வந்த ஹம்சா பின் ஹூசேன் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டிருப்பதாக அறிவிக்கப்பட்டது. அதற்கு அடுத்த கட்டமாக நாட்டின் வெளிவிவகார அமைச்சர்…

உயிர்த்த ஞாயிறு தினத்தில் செவ்வாய்க்கிரகத்தில் மனிதன் நிகழ்ச்சிய சாதனை. April 5, 2021 செவ்வாய்க் கிரகத்தின் நிலத்தில் நாஸா தனது விண்கலமான Perseverance ஐ இறக்கிச் சில வார காலமாகிவிட்டது. அதன் அடுத்த கட்டமான மனித ஆய்வு முயற்சிகள் அங்கே ஆரம்பமாகின்றன. உயிர்த்த ஞாயிறன்று காலை அந்த…