டெமொகிரடிக் கட்சியினருக்குள்ளும் அமெரிக்க – மெக்ஸிகோ எல்லை மதில் திட்டம் ஆதரவு பெற ஆரம்பிக்கிறது. April 12, 2021 அமெரிக்காவின் ஜனாதிபதித் தேர்தல் வாக்குறுதியாக ஜோ பைடன் குறிப்பிட்டிருந்த ஒரு விடயம் அமெரிக்க – மெக்ஸிகோ எல்லை மதில் கட்டப்படுவது நிறுத்தப்படும் என்பதாகும். ஆனால், எல்லையில் குவிந்துவரும் தென்னமெரிக்க அகதிகளின் எண்ணிக்கை அதிகரிப்பினால்…
நத்தான்ஸ், ஈரானிலிருக்கும் நிலக்கீழ் யுரேனியம் கையாளும் ஆராய்ச்சி மையத்தில் இஸ்ராயேல் தனது கைவரிசையைக் காட்டியதா? April 12, 2021 சனிக்கிழமையன்று ஈரான் பெருமையுடன் தனது நாட்டின் அணு ஆராய்ச்சித் தொழில்நுட்ப நாளைக் கொண்டாடியது. தெஹ்ரானுக்கு வெளியேயிருக்கும் நத்தான்ஸ் நகர யுரேனிய ஆராய்ச்சி மையத்தில் ஒரு விபத்து ஏற்பட்டிருப்பதாக ஞாயிறன்று காலை ஈரான் அறிவித்தது….
43 மீற்றர் உயர “பாதுகாக்கும் கிறீஸ்து,” சிலையைக் கட்டிவருகிறது பிரேசில். April 12, 2021 பிரேசில் நாட்டின் ரியோ டி ஜெனிரோவிலிருக்கும் “மீட்பர் கிறீஸ்து”, சிலை ஏற்கனவே உலகப் பிரசித்தி பெற்றது. 38 மீற்றர் உயரமான அந்தச் சிலை 700 மீற்றர் உயரமான கொர்க்கவாடோ மலையுச்சியில் அமைக்கப்பட்டிருக்கிறது. அச்சிலையை…
“எங்களுக்கு ஏற்பட்ட இழப்பை ஈடு செய்யாமல் போக விடமாட்டோம்,” என்று எவர் கிவன் சரக்குக் கப்பலிடம் எகிப்து. April 11, 2021 சில வாரங்களுக்கு முன்னர் எகிப்தின் சுயஸ் கால்வாய் வழியாகப் பயணித்து விபத்துக்குள்ளாகிய சரக்குக் கப்பல் எவர் கிவனைப் (Ever Given) பிடித்த சனி இன்னும் தொலையவில்லை. கால்வாய்க்குள் குறுக்காக மாட்டப்பட்டிருந்து விடுவிக்கப்பட்ட கப்பலைக்…
சீனாவின் மட்டுமல்ல இந்தியாவின் “அதிகப்படியான” கடல் பிராந்திய உரிமையுடனும் சவால் விடுகிறது அமெரிக்கா. April 11, 2021 இந்தியாவின் அதிகப்படியான கடற்பரப்பு உரிமை கோரும் பிராந்தியத்தினுள் [exclusive economic zone] இந்தியாவின் முன்கூட்டிய அனுமதியைப் பெறாமலே தனது கடற்படைக் கப்பல் நுழைந்ததாக அமெரிக்கா அறிவித்திருக்கிறது. குறிப்பிட்ட இந்த “அத்துமீறலை” எதிர்த்து ராஜதந்திர…
32 வருடங்கள் அனுபவமிக்க கிரேக்க பத்திரிகையாளரை அவரது வீட்டு வாசலில் வைத்துச் சுட்டுக் கொலை. April 11, 2021 ஜியோர்கோஸ் கரைவாஸ் என்ற 52 வயதான பத்திரிகையாளர் தனது வேலைத்தளத்திலிருந்து வீடு திரும்பும்போது அவரது வீட்டு வாசலில் வைத்துச் சுட்டுக் கொல்லப்பட்டார். தலைநகரான ஏதனுக்கு வெளியே நடந்த இந்தக் கொலையை மோட்டார்சைக்கிளில் வந்த…
பிரான்ஸில் கடந்த வருடத்தில் சைக்கிள் விற்பனை அமோகம்! April 10, 2021 சூழலுக்கு நன்மை, உடலுக்குப் பயிற்சி, சுகாதார இடைவெளி, செலவு மிச்சம் விபத்து இல்லை இப்படிப் பலவித நன்மைகளைத் தருவது சைக்கிள் ஓட்டம். கொரோனா வைரஸ் ஏற்படுத்திய சாதகமான விளைவுகளில் ஒன்று சைக்கிள் பாவனை…
பிரான்ஸில் கடந்த வருடத்தில் சைக்கிள் விற்பனை அமோகம்! April 10, 2021 சூழலுக்கு நன்மை, உடலுக்குப் பயிற்சி, சுகாதார இடைவெளி, செலவு மிச்சம் விபத்து இல்லை இப்படிப் பலவித நன்மைகளைத் தருவது சைக்கிள் ஓட்டம். கொரோனா வைரஸ் ஏற்படுத்திய சாதகமான விளைவுகளில் ஒன்று சைக்கிள் பாவனை…
உக்ரேனில் நிலைமை தனது ஸ்திர நிலைக்கு ஆபத்தென்று எச்சரித்துப் போருக்கு அறைகூவும் ரஷ்யா. April 10, 2021 உக்ரேன் நாட்டின் அரசியல், சமூக நிலபரம் மிகவும் மோசமாகியிருப்பதாகக் குறிப்பிடுகிறது ரஷ்யா. தனது எல்லையையடுத்திருக்கும் நாட்டில் ஏற்பட்டிருக்கு அந்த நிலபரம் தனது நாட்டினுள்ளும் பரவ அனுமதிக்க முடியாது என்று கூறிக் கிழக்கு உக்ரேனிய…
ஹொங்கொங்கிலிருந்து பிரிட்டனுக்குப் புகலிடம் தேடி வருகிறவர்களுக்கு உதவ சுமார் 60 மில்லியன் டொலர்களை ஒதுக்குகிறார் ஜோன்சன். April 10, 2021 சீனா தனது பாகங்களில் ஒன்றாக, ஆனால் சுயாட்சியுடனிருந்த ஹொங்கொங் மீதான பிடியைச் சமீப மாதங்களில் இறுக்க ஆரம்பித்தது அறிந்ததே. சீனாவின் பெரும்பாலான சட்டங்கள் ஹொங்கொங்கிலும் அறிமுகப்படுத்தப்பட்டதை எதிர்த்த ஹொங்கொங் மக்களைச் சீனா தண்டிக்க…