இவ்வருடக் கடைசியில் வறிய நாடுகளுக்கு 100 மில்லியன் தடுப்பு மருந்துகளை வழங்குவதாக ஐரோப்பிய ஒன்றிய அறிவிப்பு.

வெள்ளியன்று ரோமில் நடந்த G20 நாடுகளின் மக்கள் ஆரோக்கியம் பற்றிய மாநாடில் ஒன்றியத்தின் தலைவர் உர்சுலா வொண்டர் லேயொன்  2021 இன் கடைசிப் பகுதியில் வறிய நாடுகளுக்கு ஆகக்குறைந்தது 100 மில்லியன் கொவிட்…

தடுப்பூசி போடுதலை ஊக்குவிக்க, துணைதேடுபவர்களுக்கான செயலிகளுடன் இணைந்திருக்கிறது வெள்ளை மாளிகை.

அமெரிக்கர்களைக் கொவிட் 19 தடுப்பு மருந்துகளைப் போட்டுக்கொள்ளும்படி ஊக்குவிக்கப் பல முயற்சிகளிலும் இறங்கியிருக்கிறது ஜோ பைடன் அரசு. அவைகளிலொன்றாக ஆண், பெண்கள் தமக்கு இணைதேடப் பாவிக்கும் செயலிகளையும் பாவிக்கிறது வெள்ளை மாளிகை. Hinge,…

பதற்றத்தில் பெல்ஜியம்! வைரஸ் நிபுணரைக் கொல்லும்திட்டத்துடன் ராணுவச் சிப்பாய் கன ரக ஆயுதங்களுடன் மறைவு

கொரோனா கட்டுப்பாடுகள், தடுப்பூசி என்பவற்றின் மீதான விரக்தி மருத்துவர்கள், தொற்றுநோயியலாளர்கள் மீதான பழிவாங்கலாக உருவெடுக்கும் சம்பவம் பற்றிய ஒரு தகவல் இது. பெல்ஜியம் நாடு சில தினங்களாகப் பதற்றத்தில் இருக்கிறது. அங்கு கொரோனா…

“கொவிட் 19 தொற்றுக்களால் இறந்தவர்கள் தொகை வெளிப்படுத்தப்பட்டதை விட மூன்று மடங்கு அதிகமானது!”

உலக மக்கள் ஆரோக்கிய நிறுவனம் வெளியிட்டிருக்கும் அறிக்கையொன்றின்படி உலகில் இதுவரை கொவிட் 19 ஆல் இறந்தவர்களின் எண்ணிக்கை சுமார் எட்டு மில்லியன் பேருக்குக் குறையாது என்று தெரிவிக்கப்படுகிறது. இதுவரை உலக நாடுகளில் இத்தொற்று…

பின்லாந்தின் நூற்றாண்டுக்கான தொழில்நுட்பப் பரிசைப் பெறுகிற இரண்டு பிரிட்டர்களில் ஒருவர் இந்தியப் பின்னணியுள்ளவர்.

சங்கர் பாலசுப்ரமணியம், டேவிட் கிளெனர்மான் ஆகிய இருவருக்கும் சர்வதேசப் பெருமையுள்ள தொழில்நுட்பப் பரிசு வழங்கப்படுகிறது. பின்லாந்தின் டெக்னிக் அக்கடமியால் 2004 ம் ஆண்டு முதல் இரண்டு வருடங்களுக்கொருமுறை கொடுக்கப்படும் இப்பரிசு மனிதர்களின் வாழ்க்கைத்…

நீண்ட காலத்துக்குப் பிறகு முதல் தடவையாக பிரதமர் மோடியின் ஆதரவு சரிந்து வருகிறது.

இந்தியாவின் அரசியல்வாதிகள் தமது பொறுப்புக்களைச் செய்வதாலல்ல தனிப்பட்ட முறையில் மக்களிடையே ஏற்படுத்திக்கொள்ளும் பலத்தினாலேயே ஆராதிக்கப்படுகிறார்கள். அதே போலவே இந்துக்களின் பாதுகாவலன், இந்தியாவின் தேச தந்தை, சாதாரண மக்களின் பக்கம் நிற்கும் தலைவன், உலக…

“பதினொரு நாட்கள் போர்” முடிந்ததற்காக காஸா வீதிகளில் கொண்டாடினார்கள் பாலஸ்தீனர்கள்.

வெள்ளியன்று 02.00 இல் இஸ்ராயேல் – ஹமாஸ் இயக்கினருக்கிடையிலான போர்நிறுத்தம் ஆரம்பித்தது. அதையொட்டி காஸாவில் வாழும் மக்கள் வீதிகளுக்கு வந்து மகிழ்ச்சியுடன் ஆர்ப்பரித்துக் கொண்டாடினார்கள். ஈத் பண்டிகையைக் கொண்டாடத் தயாராகியிருந்த அவர்களால் போர்…

ஐரோப்பிய ஒன்றியப் பாராளுமன்றமும், ஒன்றிய நாடுகளும் பிராந்தியத்தில் தடுப்பு மருந்துக் கடவுச்சீட்டை அமுல்படுத்தவிருக்கின்றன.

வரவிருக்கும் கோடை விடுமுறைகளின் நடுப்பகுதியில் ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுக்கிடையே பயணம் செய்வது சாத்தியமாகக்கூடிய அறிகுறிகள் தெரிகின்றன. நீண்ட காலப் பேச்சுவார்த்தைகளின் பின்னர் ஒன்றியத்தின் நாடுகளும், பாராளுமன்றமும் சேர்ந்து ஐரோப்பிய ஒன்றியத்தினுள் வாழ்பவர்கள் தடுப்பு…

கேளிக்கை பூங்காக்கள் திறப்பு. பாரிஸ் டிஸ்னிலான்ட் ஜூன் 17 ஜேர்மனி யூரோபா-பார்க் மே 21.

கொரோனா வைரஸ் தொற்று நோயால் மூடப்பட்டிருந்த ஜரோப்பாவின் இரண்டு முக்கிய கேளிக்கைப் பூங்காக்கள் மீண்டும் திறக்கப்படுகின்றன. பல லட்சம் உல்லாசப் பயணிகளைக் கவர்ந்த பாரிஸ் டிஸ்னிலான்ட் பூங்கா(Disneyland Paris) எதிர்வரும் ஜூன் 17ஆம்…