அரசின் உதவித்தொகைகளில் தில்லுமுல்லுக் காரரைப்பிடிக்கப்போன நெதர்லாந்து அரசு பதவி விலகவேண்டியதாயிற்று

குழந்தைகளுள்ள குடும்பத்தினரிடையே அரசின் உதவித்தொகை ஏமாற்றுக்காரை மீது நடவடிக்கை எடுக்கப்போன நெதர்லாந்து அரசு, அவ்விசாரணைகளில் வரித்திணைக்களம் செய்த பல பிழைகளைப் பொறுப்பேற்றுப் பதவி விலகியது. நடந்த தவறுகள் பல்லாயிரக்கணக்கானோரைப் பாதித்திருக்கிறது. வேலையிழப்புக்கள், சொத்துக்கள்…

சமூகவிலகலைக் கடைப்பிடிப்பதற்காக தான் பறந்த விமானத்தில் எல்லாப் பயணச்சீட்டுக்களையும் வாங்கியவர்.

32 வயதான ரிச்சார்ட் முல்யாடி இந்தோனேசியாவின் மிகப்பெரும் பணக்காரியான கர்ட்டீனி முல்யாடியின் பேரன், தனது உல்லாச வாழ்க்கைக்குப் பெயர்பெற்றவர். சுமார் 750 மில்லியன் டொலர்கள் சொத்துக்களைக் கொண்ட ரிச்சார்ட் தனக்குக் கொரோனாத் தொற்று…

அனுதாபம் சம்பாதிக்க ஏமாற்று வேலையில் ஈடுபட்ட முன்னாள் நீதியமைச்சரின் மனைவிக்குச் சிறை.

நோர்வேயின் அரசியல் சரித்திரத்தில் அனுதாபம் சம்பாதிக்கும் வித்தியாசமான கேவலத்தைச் செய்து அகப்பட்டுக்கொண்ட நீதியமைச்சர் தூர் மிக்கேல் வாராவின் மனைவி லைலா பெர்த்துஸன் நீதிக்கு முன்னால் நிறுத்தப்பட்டு 20 மாதங்கள் சிறைத்தண்டனையால் தண்டிக்கப்பட்டிருக்கிறார்.  நீதியமைச்சராக…

பிறேசில் வைரஸ் அச்சம்:எல்லா வழிகளையும்அடைக்கிறது பிரிட்டன்!

பிரித்தானியா அதன் தரை, ஆகாய, கடல் வழிகள் அனைத்தையும் திங்கள் காலைமுதல் அடைக்கவுள்ளது. ஏதேனும் காரணத்துக்காக உள்ளே பிரவேசிக்கும் அனைவரும் 72 மணித்தியாலத்தினுள் செய்யப்பட்ட வைரஸ் பரிசோதனை நெக்கடீவ் சான்றிதழ் சமர்ப்பிக்க வேண்டும்….

வெற்றிநடை புதினப்பக்கம் ஜனவரி 15 2021

வெற்றிநடை நேரலையில் வாராவாரம் வெள்ளிக்கிழமை ஐக்கிய இராச்சிய நேரம் இரவு 9 மணிக்கு இடம்பெறும் புதினப்பக்கம் ஒருநோக்கு நிகழ்ச்சி இந்த வாரமும் இடம்பெற்றது. அதன் இணைப்பை கீழே பார்க்கலாம்.

உகண்டாவின் எதிர்க்கட்சித் தலைவரின் வீட்டை இராணுவம் முற்றுக்கையிட்டுக் கைப்பற்றியது.

வியாழனன்று நடந்த தேர்தலில் உகண்டாவின் ஜனாதிபதி முசேவெனி இதுவரை எண்ணப்பட்ட வாக்குகளின்படி 65 % விகிதத்தைப் பெற்றிருப்பதாக அறிவிக்கப்படுகிறது. அதேசமயம் அவருக்கு எதிராகப் போட்டியிட்ட பொபி வைனின் வீட்டை இராணுவம் கைப்பற்றியிருக்கிறது. பொபி…

பாதுகாப்புக் காரணத்துக்காக ஜோ பைடனின் பதவியேற்பு ஒத்திகை பின்போடப்பட்டது.

வரவிருக்கும் நாட்களில் வாஷிங்டனிலும், அமெரிக்காவின் மற்றைய நகரங்கள் சிலவற்றிலும் மீண்டும் கலவரக்காரர்கள் பேரணிகள் நடத்தவிருப்பதாக அறிந்துகொண்டதாக அமெரிக்காவின் தேசிய உளவுப்படையினர் தெரிவிக்கின்றனர். அதனால் நாடெங்கும் பாதுகாப்புப் பலப்படுத்தப்பட்டிருக்கிறது. வழக்கமாக அமெரிக்க ஜனாதிபதி புதியதாகப்…

ஒரு அமெரிக்கப் புறாவைக் கொல்ல விரும்பும் ஆஸ்ரேலிய அரசு.

கெவின் [Kevin CELLI–BIRD] என்ற ஆஸ்ரேலியர் தனது வீட்டுத் தோட்டத்தில் களைத்துப் போய் ஓய்வெடுத்துக்கொண்டிருந்த ஒரு புறாவை டிசம்பர் 26 ம் திகதியன்று கண்டார். போட்டிக்கு விடப்படும் அப்புறாவானது ஒக்டோபர் 29 தேதியன்று…