ஆப்கானிஸ்தானின் பக்கத்து நாடுகளுக்கு இராணுவ உதவியளிக்க ரஷ்யா தயாராகிறது.

தன் தலைமையிலான “பாதுகாப்புக் கூட்டுறவு” அமைப்பின் அங்கத்துவராக இருக்கும் நாடுகளில் ஒன்றான தாஜிக்கிஸ்தானுக்கு ஆபத்து ஏற்படுமானால் உடனடியாக அவர்களுக்கு ரஷ்யா இராணுவப் பாதுகாப்பு கொடுக்கும் என்று அந்த நாட்டுக்கு விஜயம் செய்த ரஷ்யப்…

இரவு பகல் விவாதங்களுக்குப் பிறகுநாடாளுமன்றத்தின் இரு சபைகளும் சுகாதாரச் சட்ட மூலத்துக்கு ஒப்புதல்.

அரசமைப்புச் சபை அதை ஏற்குமா?அதன் முடிவு ஓகஸ்ட் 5இல் தெரியும். பிரான்ஸின் அரசமைப்புச் சபை ( Le Conseil constitutionnel ) அடிப்படை மனித உரிமைகளில் தீவிரமாகக் குறுக்கீடு செய்கின்ற மிக முக்கிய…

பாரிஸில் கியூபா தூதரகம் மீது இரவுவேளை எரிகுண்டு வீச்சு!

பாரிஸ் நகரில் 15 ஆம் நிர்வாகப் பிரிவில்அமைந்திருக்கின்ற கியூபா நாட்டின் தூதரகப் பணிமனை மீது நேற்றிரவுபெற்றோல் குண்டுகள் வீசித் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. கியூபா தூதரகம் இத்தகவலை அதன் ருவிட்டர் தளத்தில் படங்களுடன் வெளியிட்டிருக்கிறது….

அணுச் சோதனைகளின் பாதிப்புகள் :பொலினேசியா விஜயத்தின் போது மக்ரோன் மன்னிப்புக் கோரவில்லை!

பொலினேசியாத் தீவுக்கு விஜயம் மேற்கொண்ட அதிபர் மக்ரோன் அங்கு பிரான்ஸ் நீண்ட காலம் நடத்திய அணு ஆயுத சோதனைகளுக்காக அங்குள்ள மக்களிடம் மன்னிப்புக் கோரவில்லை. ஆனால் அந்தச் சோதனைகளால் பொலினேசியாவிடம் பிரான்ஸ் “ஒரு…

Hartleyites Sports club UK ஏற்பாடு செய்யும் Summer Fiesta 2021 ஜூலை மாதம் 25ம் திகதி

ஐக்கிய இராச்சிய ஹாட்லியர் விளையாட்டுக்கழகம் (Hartleyites Sports club UK 🇬🇧) மிகச்சிறப்பான ஏற்பாடுகளோடு இரண்டாவது தடவையாக இந்தவருடமும் Summer Fiesta 2021 ஐ (கோடைத்திருவிழா) நடாத்தவுள்ளது. ஜுலை மாதம்25ம் திகதி 2021…

அறிவியல் குழு நிபுணரது எச்சரிக்கை. குளிர்காலம் ஒரு புதிய வைரஸ் பரவும், செல்வந்த நாடுகள் அதில் தப்பக்கூடும்.

மாஸ்க், கை கழுவுதலைக் கைவிடாதீர்! 2023 இல் தான் முழு வழமை திரும்பும். பிரான்ஸில் அரசுக்கு சுகாதார ஆலோசனைகளை வழங்கிவருகின்ற அறிவியலாளர் குழுவுக்குத் தலைமை வகிக்கின்ற Jean-François Delfraissy இன்று தொலைக்காட்சி நிகழ்ச்சி…

ஜேர்மனி மழை வெள்ளப் பெருக்கில் மீசாலை இளம் குடும்பஸ்தர் மரணம்!

அண்மையில் ஜேர்மன் நாட்டை உலுக்கிய பெரும் வெள்ளப் பெருக்கில்அங்கு வசிக்கும் ஈழத் தமிழ் இளைஞர் ஒருவர் உயிரிழந்தார் என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. மழையால் பெரும் அனர்த்தங்கள் ஏற்பட்ட North Rhine-Westphalia மாநிலத்தில் euskirchen என்ற…

ரோக்கியோ நகர வானில் ட்ரோன்கள் காட்சிப்படுத்திய ஒளிரும் பூமிப்பந்து!

கொரோனாக் கால ஒலிம்பிக் விழா பார்வையாளரின்றித் தொடங்கியது. ரென்னிஸ் ஸ்ரார் தீபம் ஏற்றினார். ஆரம்ப நிகழ்வில் அதிபர் மக்ரோன் உலகப் பெருந்தொற்று நோய் காரணமாக ஓரு வருடம் ஒத்திவைக்கப்பட்டு, நடக்குமா, நடக்காதா என்ற…

பொதிகளில் கொரோனாத் தொற்று இருக்கலாமென்று இந்திய இறால் கொள்கலன்களைத் தடுத்திருக்கும் சீனா.

இந்தியாவிலிருந்து சீனாவுக்கு ஏற்றுமதி செய்யப்பட்ட இறால்களின் பொதிகளில் கொரோனாத் தொற்று இருக்கலாமா என்ற சந்தேகத்தை எழுப்பி அவைகளைத் தமது துறைமுகத்தில் தடுத்துவைத்திருக்கிறது சீனா. சுமார் 1,200 கோடி ரூபாய் பெறுமதியான அவை இந்தியாவின்…

ஒலிம்பிக்ஸ் ஆரம்ப நிகழ்ச்சியின் இயக்குனர் நிகழ்ச்சி நடக்க ஒரு நாளிருக்கும்போது வீட்டுக்கு அனுப்பப்பட்டார்.

யூதர்களின் பேரழிவு பற்றி 23 வருடங்களுக்கு முன்னர் கெந்தாரோ கொபயாஷி செய்த பகிடியொன்று இணையத்தளங்களில் இரவோடிரவாக முளைத்ததன் விளைவாக அவர் உடனடியாகத் தனது பொறுப்புக்களிலிருந்து விலக்கப்பட்டிருக்கிறார். “அவர் தனது படைப்பொன்றில் சரித்திரத்தின் வேதனையான…