முதல் தடவையாக உலக வர்த்தக அமைப்புக்குத் தலைவராக ஒரு ஆபிரிக்கப் பெண் தலைவர் பதவியேற்கவிருக்கிறார். February 15, 2021 டொனால்ட் டிரம்பின் காலத்து வர்த்தகப் போர் வியூகங்களின் காரணமாக முடமாகிப்போயிருக்கும் சர்வதேச அமைப்புகளில் ஒன்று உலக வர்த்தக ஒன்றியம். அமைப்பின் தலைவருக்கான போட்டியில் கடையிசியாக எஞ்சியிருந்த யூ மியூங் ஹீ என்பவரும் பின்வாங்கிக்கொண்டதால்…
தென்னாபிரிக்கா வைரஸ்:தீவிரமான மறுதொற்றுடன்ஆஸ்மா நோயாளி அனுமதி February 14, 2021 பிரான்ஸில் வைரஸின் தீவிரமான மறு தொற்றுக்குள்ளாகிய (reinfection) நோயாளி ஒருவரது விவரங்களை மருத்துவர்கள் வெளியிட்டிருக்கின்றனர். 58 வயதான ஆண் ஆஸ்மா (asthma) நோயாளி ஒருவருக்கே நான்கு மாத இடை வெளிக்குள் இரண்டாவது தொற்றுக்…
‘திட்டமிட்டபடி இராணுவத்தை வாபஸ் வாங்குங்கள்’, என்று ஆப்கான் தலிபான்கள் நாட்டோவுக்கு எச்சரிக்கிறார்கள். February 14, 2021 ஜோ பைடன் அரசுக்கு டொனால்ட் டிரம்ப் விட்டுப்போன தலையிடிகளில் ஒன்று ஆப்கானிஸ்தானிலிருந்து அமெரிக்க மற்றும் நாட்டோ துருப்புக்களை முழுவதுமாக வாபஸ் வாங்குவதாகக் கொடுக்கப்பட்ட உறுதிமொழியும், முடிவுமாகும். நீண்ட காலமாகத் தலிபான்களுடன் கத்தாரில் நடந்துவரும்…
பால்டிக் கடல் பரப்பு, தேம்ஸ் நதியின் சில பகுதிகள் பற்பல வருடங்களுக்குப் பின்னர் உறைந்திருக்கின்றன. February 14, 2021 சுமார் இருபது வருடங்களுக்குப் பின்னர் லண்டனின் தேம்ஸ் நதி ஆங்காங்கே உறைந்திருப்பது காணக்கூடியதாக இருக்கிறது. அதே போலவே பால்டிக் கடலின் வட பாகங்களும் சில வருடங்களுக்குப் பின்னர் முழுவதுமாக உறைந்திருக்கின்றன. சுவீடனின் கிழக்கிலும்,…
இந்தியாவின் 20 விகிதமான நிலப்பரப்பின் நிலக்கீழ் நீர் பாவிப்பவர்களுக்கு ஆபத்தையூட்டும் நஞ்சு நிறைந்ததாகக் காணப்படுகிறது. February 14, 2021 பெங்காலிலிருக்கும் தொழில்நுட்பப் பல்கலைக்கழகம் நடத்திய செயற்கையறிவுத் திறனாலான ஆராய்ச்சிகளின்படி இந்தியாவின் 20 விகிதமான நிலப்பிராந்தியத்தில் நிலக்கீழ் நீர் மிகவும் நச்சுத்தனமாக இருக்கிறது. அது சுமார் 250 மில்லியன் மக்களுக்கு ஆபத்தை உண்டாக்கும் என்கிறது…
ஏழு ரிபப்ளிகன் கட்சியினர் மட்டும் டிரம்ப்பைத் தண்டிக்கவேண்டுமென்று வாக்களித்தது போதாமையால் விடுவிக்கப்பட்டார் மீண்டும் டிரம்ப். February 14, 2021 செனட் சபையில் டிரம்ப்பைக் குற்றவாளியாகக் காண்பதற்கு 100 பேருள்ள சபையின் மூன்றிலிரண்டு பகுதியினர் அதற்கு ஆதரவாக வாக்களிக்கவேண்டும். ஆனால் 57-43 என்ற வாக்குகளே ஆதரவாக விழுந்தன. சபையின் 50 டெமொகிரடிக் கட்சியினருடன் ஏழு…
நெப்போலியன் 1812 இல் ரஷ்யாவுடன் போரிட்டுத் தோல்வியுற்றுப் பின்வாங்கிய சமயத்தில் இறந்த இராணுவத்தினரின் உடல்கள் அடக்கம் செய்யப்பட்டன. February 14, 2021 பெரும் இராணுவ வெற்றிகளை அடைந்த நெப்போலியனுடைய இராணுவமும் ரஷ்யாவைக் கைப்பற்ற முற்பட்டுத் தோல்வியடைந்தது. வியாசாமா போர்க்களம் என்ற அந்தப் போரில் ரஷ்யா பின்வாங்க ஆரம்பித்தபோது இறந்த 120 போர்வீரர்களும் 200 வருடங்களுக்குப் பின்னர்…
தமது நாடுகளுக்குக் கொவிட் 19 தடுப்பு மருந்துகள் தேவையில்லையென்று தன்சானியாவுக்கு அடுத்ததாக புருண்டியும் அறிவித்திருக்கிறது. February 13, 2021 கடந்த மாதத்தில் புருண்டி நாட்டின் நீர், நில எல்லைகளெல்லாம் கடந்த மாதம் மூடப்பட்டன. சுமார் 1,600 பேர் கொவிட் 19 ஆல் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். “நாட்டில் தொற்றுக்குள்ளானவர்களில் 95 % பேர் குணமாகி வருகிறார்கள்….
ஏற்கனவே கொவிட் 19 ஆல் தொற்றப்பட்டவர்களுக்கு ஒரு ஊசி மட்டுமே போதுமென்கிறது பிரான்ஸ். February 13, 2021 ஐரோப்பிய ஒன்றியத்தினுள் பாவிக்கப்படும் தடுப்பு மருந்துகளின் இரண்டு தடுப்பூசிகள் பெற்றவர்கள் பலமான கொரோனா எதிர்ப்புச் சக்தியைப் பெற்றிருப்பதாக ஆராய்வுகள் தெரிவிக்கின்றன. அதனால், ஏற்கனவே நோயிலிருந்து குணமானவர்களுக்கு ஒற்றைத் தடுப்பூசி மட்டுமே போதுமென்ற அறிவுறுத்தலைப்…
நீரிழிவு நோய்க்குப் பாவிக்கப்படும் மருந்தொன்று உடல் பருமனைக் குறைக்க உதவுமென்று கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது. February 13, 2021 “உடல்பருமனைக் குறைப்பதற்கான போராட்டத்தில் இது மிகப்பெரிய ஒரு வெற்றி,” என்று New England Journal of Medicine சஞ்சிகையில் தமது ஆராய்ச்சியின் விபரங்களை வெளியிட்டிருக்கிறார்கள் நோர்த்வெஸ்டர்ன் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த விஞ்ஞானிகள். உடலில் இன்ஸுலினை…