2040 ம் ஆண்டுவரை உலகின் எரிநெய்யின் பெரும்பங்கைக் கொள்வனவு செய்யப்போகும் நாடு இந்தியாவாக இருக்கும். February 19, 2021 சர்வதேச எரிசக்தி அமைப்பின் (IEA) கணிப்பீட்டின்படி இந்தியாவின் எரிநெய்த் தேவை படுவேகமாக அதிகரித்து வரும் அதே சமயம் இந்தியாவின் சொந்த எரிநெய்த் தயாரிப்பின் அளவு தொடர்ந்து வீழ்ச்சியடைந்து வருகிறது. எனவே வளைகுடா நாடுகளின்…
“ரைம்ஸ்” சஞ்சிகையில் கனடா ஈழத்தமிழ் யுவதி! February 18, 2021 கனடாவில் வசிக்கும் ஈழத்தமிழ் பின்னணி கொண்ட மைத்ரேயி ராமகிருஷ்ணனை பிரபல “ரைம்ஸ்” சஞ்சிகை அதன் அடுத்த நூறு (TIME100 Next) பிரபலங்களில் ஒருவராக மதிப்பிட்டிருக்கிறது. அரசியல், சுகாதாரம், பொழுதுபோக்கு, கலை, வர்த்தகம் போன்ற…
அமெரிக்காவின் பிரபல வானொலி நட்சத்திரம் ரஷ் லிம்பெக் மறைந்தார். February 18, 2021 கடந்த 30 வருடங்களாக அமெரிக்க வானொலி அலைகளில் பரவிவந்த ”The Rush Limbaugh Show” நிகழ்ச்சியின் நட்சத்திரம் ரஷ் லிம்பெக் தனது 70 வயதில் மறைந்தார். நுரையீரல் புற்றுநோய் அவரது இறப்புக்குக் காரணமாக…

டுபாய் அரசன், தன் மகளைச் சிறை வைத்திருப்பது பற்றிய கேள்வி சர்வதேச அரங்கில் சூடாகிறது. February 18, 2021 எமிரேட்ஸ் இளவரசி லத்திபாவின் சமீபத்தில் வெளிவந்திருக்கும் வீடியோப் படங்களில் தனது தந்தை தன்னை வீட்டுச் சிறையில் வைத்திருப்பதாகக் குறிப்பிட்டிருக்கிறார். நீண்ட காலமாகவே சந்தேகிக்கப்பட்டு வந்த இவ்விடயம் அப்படங்களில் அவர் “எனது உயிருக்கு ஆபத்து,”…
நைஜீரியாவின் தெற்கு நகரொன்றின் பாடசாலைப் பிள்ளைகள் கடத்தப்பட்டார்கள். February 18, 2021 நைஜீரியாவின் தெற்கிலிருக்கு ககாரா நகரின் பாடசாலைக்குள் செவ்வாயன்று மாலை புகுந்த குண்டர்கள் குழுவொன்று ஒரு மாணவனைச் சுட்டுக்கொன்றுவிட்டு, மேலும் பல மாணவர்களைக் கடத்திச் சென்றிருக்கிறார்கள். சில ஆசிரியர்களும் கடத்தப்பட்டிருக்கிறார்கள் என்று தெரிகிறது. இராணுவ…
ருமேனியாவின் ஓர்த்தடொக்ஸ் கிறீஸ்தவர்கள் புனித முழுக்குப் பாரம்பரியத்தை மாற்றக் கோருகிறார்கள். February 18, 2021 பெப்ரவரி முதலாம் திகதி ரூமேனியாவின் சுச்சயேவா நகரில் குறை மாதத்தில் பிறந்த குழந்தையொன்று ஒரு பாதிரியாரால் புனித முழுக்குக் கொடுக்கப்படும் போது மூச்சு முட்டி உயிரிழந்தது. அதையடுத்து நாட்டில் பெரும் சர்ச்சைகளைக் கிளப்பியிருக்கும்…

போர்ட் தனியார் வாகனங்கள் எல்லாமே 2030 இல் மின்கலத்தால் இயக்கப்படுபவையாக இருக்கும். February 18, 2021 தனியார் போக்குவரத்து வாகனங்கள் தயாரிப்பில் ஏற்பட்டு வரும் பெரும் மாற்றங்களை ஐரோப்பிய ஒன்றியத்தின் நாடுகள் ஒவ்வொன்றாக எடுத்திருக்கும் முடிவுகளில் காணலாம். தமது சுற்றுப்புற சூழலில் நச்சுக்காற்றுப் பரவலைக் குறைப்பதற்காக அந்த நாடுகள் எடுத்த…
ஜப்பானின் லிபரல் டெமொகிரடிக் கட்சி ஐந்து பெண்களைக் கட்சி நிர்வாகக் குழுவில் சேர்க்கத் தயார் என்கிறது. February 18, 2021 ஜப்பானின் பழம்பெரும் அரசியல் கட்சி ஆளும் கட்சியான லிபரல் டெமொகிரடிக் கட்சி. 1955 ம் ஆண்டிலிருந்து பெரும்பாலும் ஆண்டு வரும் இக்கட்சி தனது நிர்வாக சபையில் மேலும் ஐந்து பெண்களைச் சேர்த்துக்கொள்ளலாம் என்கிறது,…