எதிர்க்கட்சித் தலைவர் கைது செய்யப்பட்டதால் செனகல் நாட்டில் சரித்திரம் கண்டிராத மக்கள் போராட்டம்.

நீண்ட காலமாகவே ஸ்திரமான அரசியல் காலநிலையுடனிருந்த மேற்கு ஆபிரிக்க நாடான செனகலில் கடந்த சில நாட்களாகப் பேரணிகளும், ஊர்வலங்களும் வெடித்திருக்கின்றன. காரணம், வன்புணர்வு செய்யப்பட்டதாகக் குற்றஞ்சாட்டப்பட்டிருக்கும் எதிர்க்கட்சித் தலைவர் உஸ்மான் சொங்கோ புதனன்று…

வெற்றிநடை நேரலையில் Tamil Acadamic association(TAA) UK இன் கருத்தரங்கு

சவால் கொண்ட இந்த கொவிட் 19 இனால், மக்கள் பாதிப்புறும் இந்தக் காலங்களில், தொடர்ச்சியாக Tamil Acadamic association(TAA) UK இனால் நடாத்தப்பட்டு வரும் கருத்தரங்கு இந்த வாரமும் 06/03/2021 சனிக்கிழமை இடம்பெறுகிறது….

பிரான்ஸில் சுகாதாரப் பணியாளர்கள் தடுப்பூசி ஏற்றப் பின்னடிப்பா?

பிரான்ஸில் மருத்துவப் பணியாளர்கள் அனைவரும் தாங்களாக முன்வந்து தடுப்பூசி ஏற்றிக் கொள்ள வேண்டும் என்று சுகாதார அமைச்சர் ஒலிவியே வேரன் இன்று அழைப்பு விடுத்திருக்கிறார். மருத்துவர்கள், தாதியர்கள், மருத்துவப் பராமரிப்பாளர்கள், மருத்துவிச்சிகள், வீடுகளில்…

செவ்வாயில் நாசாவின் விண்கலம்சில மீற்றர்கள் நகர்ந்து .

நாசா ரோவர் விண்கலம் செவ்வாயில் தரையிறங்கி இரண்டு வாரங்களின் பின்னர் தனது முதல் தரை நகர்வை நிறைவு செய்துள்ளது. பெப்ரவரி 18 ஆம் திகதி செவ்வாயில் “ஜெஸீரோ கிரேட்டர்” (Jezero Crater) என்கின்ற…

எதிர்க்கட்சிகள் ஒவ்வொன்றாக வரவிருக்கும் எத்தியோப்பியத் தேர்தலிலிருந்து விலகிக்கொண்டிருக்கின்றன.

நீண்ட காலமாக நாட்டுக்குள்ளிருந்த கலவரங்களையும், பக்கத்து நாடுகளுடனிருந்த போர்களையும் நிறுத்திப் பேச்சுவார்த்தைகளால் சமாதானம் செய்துகொண்ட எத்தியோப்பியாவின் பிரதமர் அபிய் அஹமது சமாதானத்துக்கான நோபல் பரிசையும் வென்றார். அவரது முயற்சியால் ஆயுதப் போரிலீடுபட்டிருந்த குழுக்கள்…

ஒரு வழியாக ஆபிரிக்க நாடுகளுக்குத் தடுப்பு மருந்துகள் வந்து இறங்கிக்கொண்டிருக்கின்றன.

உலகின் மற்றைய பாகங்கள் போல ஆபிரிக்காக் கண்டமெங்கும் பொதுவாக கொவிட் 19 தனது கைவரிசையைக் காட்டவில்லையென்றாலும் ஆங்காங்கே சில நாடுகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டன. ஆனால், பொதுவாக ஆபிரிக்க நாடுகள் பல தமக்கான தடுப்பு…

தன்னோடு சேர்ந்து 2023 இல் SpaceX இல் நிலவுக்குப் பயணம் செய்ய வரவேற்கிறார் ஜப்பானியப் பணக்காரரொருவர்.

யுசாகு மயாஸேவா என்ற 45 ஜப்பானியப் பெரும் பணக்காரர் வித்தியாசமான விடயங்களைச் செய்து வாழ்வை அனுபவிப்பதில் விருப்பமுள்ளவர். நிலவுக்குப் போகவேண்டுமென்ற தனது ஆசையை நிறைவேற்றி வைக்கவிருக்கும் எலோன் மஸ்கின் நிறுவனமான  SpaceX மூலம்…

உலக மக்களெல்லோரும் ஒன்றிணைந்து வருடாவருடம் குப்பையாக்கும் உணவு சுமார் ஒரு பில்லியன் தொன்களாகும்.

முதல் தடவையாக அடிப்படை தானியத் தயாரிப்பு முதல், சாப்பிடும் உணவு வரையுள்ள சங்கிலித் தொடர்பை ஆராய்ந்த ஐ.நா-வின் சுற்றுப்புற சூழல் பேணும் அமைப்பே இந்த விபரத்தை வெளியிட்டிருக்கிறது. ஒரு பில்லியன் தொன் என்பது…

இந்தியர்கள் தங்கள் குடும்பக் கௌரவத்தைக் காப்பாற்றக் கொலைகள் செய்வதைத் தடுக்கச் சட்டம் வேண்டுமா?

தன் 17 வயது மகள் இளைஞனொருவனுடன் தொடர்பு கொண்டிருப்பதைக் கண்ட அப்பா அவளுடைய தலையை வெட்டியெடுத்துக்கொண்டு பொலீஸ் நிலையத்துக்குச் சென்ற சம்பவம் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது. சமூகவலத் தளங்களில் முக்கிய பேசுபொருளாகியிருக்கிறது.  இன்னொரு…