கொரோனாத் தொற்றாமல் பாதுகாக்கும் உபகரணங்களில் பெரும் இலாபம் சம்பாதித்த ஜேர்மனிய அரசியல்வாதிகள்.

தமது மக்களிடையே கொரோனாப் பரவல் மோசமாகாமல் பல நடவடிக்கைகளை எடுத்தவர்கள் என்று சிலாகிக்கப்பட்ட ஜெர்மனியின் கிறீஸ்துவ கட்சியின் முக்கிய அரசியல்வாதிகளிருவர் அரசியலிலிருந்து விலகவேண்டியதாயிற்று. காரணம் அவர்கள் பெருந்தொற்றைக் காரணமாக வைத்துப் பெரும் இலாபம்…

மிகப்பெரிய எரிநெய்த் துறைமுகம் உட்படப் பல முக்கிய இடங்கள் சவூதி அரேபியாவில் தாக்கப்பட்டிருக்கின்றன.

சவூதி அரேபியாவின் கிழக்குப் பகுதியிலிருக்கும் பல இடங்களை ஏவுகணைகள், காற்றாடி விமானங்களைக் கொண்டு தாக்கியிருப்பதாக ஹூத்தி இயக்கத்தினர் தெரிவித்திருக்கிறார்கள். பாரசீகக் குடாவிலிருக்கும் மிக முக்கியமான எரிநெய்த் துறைமுகமும் தாக்கப்பட்ட இடங்களிலொன்றாகும். தனது பக்கத்து…

ஆபிரிக்காவின் குட்டி நாட்டில் ஏற்பட்ட குண்டு வெடிப்புக்களில் சுமார் நூறு பேர் பலியானார்கள்.

மிகச் சிறிய நாடான எகுவடோரியல் கினியா எரிநெய் மற்றும் கனிம வளங்களைக் கொண்ட ஒரு வளமான நாடு. சுமார் 28,000 சதுர கிமீ பரப்பளவைக் கொண்ட நாட்டில் வாழ்பவர்களின் எண்ணிக்கை சுமார் 800.000…

பிரிட்டிஷ் அரச குடும்பத்தினர் நிறவாதம் கொண்டவர்கள் என்கிறார்கள் ஹரியும் மேகனும்.

உலகமெங்கும் ஆர்வத்துடன் எதிர்பார்க்கப்பட்ட ஒபரா வின்பிரி, ஹரியையும் மேகனையும் செவ்வி காணும் நிகழ்ச்சியில் வெளியாகியிருக்கும் விடயங்கள் இவ்வார ஆரம்பத்தில் நெருப்புக் கணைகளாக பிரிட்டிஷ் அரச குடும்பத்தின் மீது விழுந்திருக்கின்றன. மேகனுக்கு ஏற்பட்ட மன…

உணவகங்கள் திறக்கப்பட்ட பிறகும் அவற்றுக்கான உதவிகள் நீடிக்கும் பிரான்ஸ் அரசு உறுதி மொழி——————-

உணவகங்களை மீண்டும் திறந்து இயங்க அனுமதித்த உடனேயே அவற் றுக்கான அரச உதவிகள் திடீரென நிறுத்தப்பட்டுவிடமாட்டாது. இணக்கப் பாட்டின் அடிப்படையில் சில காலம் உதவிகள் தொடர்ந்து வழங்கப்படும். இவ்வாறு உணவக உரிமையாளர்களுக்கு அரசு…

பாலஸ்தீனாவிலும் தடுப்பு மருந்துகள் கொடுப்பதில் தகிடுதத்தங்கள்.

வயது முதிர்ந்தவர்களுக்கும், மருத்துவ சேவையாளர்களுக்கும் முதல் கட்டமாகத் தடுப்பு மருந்து கொடுப்பதாக உறுதிகொடுத்த பாலஸ்தீன நிர்வாகம் அரசியல்வாதிகள், நண்பர்கள், குடும்ப உறுப்பினர்கள், உதைபந்தாட்ட வீரர்கள், பத்திரிகையாளர்கள் சிலரைத் தடுப்பு மருந்து வரிசைக்குள் முதலேயே…

கடந்த வருடம் சுவீடனில் பதியப்பட்ட குற்றங்களில் 1,000 கௌரவக் குற்றங்கள் சம்பந்தப்பட்டவை.

குடும்பத்தினரின் இஷ்டத்துக்கெதிராக நடக்க மறுக்கும் குடும்ப உறுப்பினர்களை, குடும்பத்தினரின் கௌரவத்தைக் காக்க வெவ்வேறு விதமாகத் தண்டிப்பது முதல் கொலை செய்வது வரை நியாயமானது என்று நம்பும் பிராந்தியங்களிலிருந்து சுவீடனுக்குப் புலம்பெயர்ந்திருக்கும் சமூகங்களால் அப்படிப்பட்ட…

மர்வான் பர்கூத்தி சவால் விட்டால் அப்பாஸ் பலஸ்தீனத் தேர்தலையே நிறுத்திவிடக்கூடுமா?

டொனால்ட் டிரம்ப்பின் அரசால் தாம் ஒதுக்கிவைக்கப்பட்டதாகக் குறிப்பிட்டு அமெரிக்காவின் பாலஸ்தீனப் பேச்சுவார்த்தைகளெதிலும் பங்கெடுக்க மாட்டோமென்று ஒதுங்கியிருந்தது பாலஸ்தீன அரசு. ஜோ பைடனின் வருகையால் மீண்டும் இஸ்ராயேலுடனான அமைதியை வேண்டிப் பேச்சுவார்த்தைகளுக்கு வரத் தயாராயிருக்கும்…