ஜப்பான் ஒலிம்பிக்ஸ் விழாவை நிர்வகிக்கும் மேலுமொருவர் மற்றவரைக் கேவலமாகப் பேசியதற்காகப் பதவியிறங்குகிறார். March 18, 2021 நவோமி வத்தனபே என்ற பிரபல நகைச்சுவை நடிகையை அவமதிப்பாகப் பேசியதனால் ஏற்பட்ட சர்ச்சை காரணமாகப் பதவியிலிருந்து விலகுவதாக அறிவித்திருக்கிறார் ஒலிம்பிக்ஸ் விழாவின் நிகழ்ச்சிப் படைப்புகள் நிர்வாகி ஹிரோஷி சசாகி. உடல் பருமனுள்ள நடிகை…

மோடிக்கு ஒரு மிதிவண்டி பரிசளித்த “எளிமையான மனிதர்” மார்க் ருத்தெ நெதர்லாந்தில் மீண்டும் அரசமைப்பார். March 18, 2021 கொரோனாத் தொற்றுக்கள் அதிகமாகிவிடக்கூடாதென்ற கவனத்துடன் வழக்கத்துக்கு மாறாக மூன்று நாட்கள் நடந்தது நெதர்லாந்தின் தேர்தல். முதலிரண்டு நாட்களும் கொரோனாப் பலவீனர்களுக்காக ஒதுக்கப்பட்டிருந்தது. மற்றவர்கள் மூன்றாவது நாளான புதனன்று வாக்களித்தனர். தேர்தலில் மீண்டும் மார்க்…
“ஓரினச் சேர்க்கையாளர்களை அங்கீகரிக்காமலிருப்பது நாட்டின் அரசியலமைப்புச்சட்டத்துக்கெதிரானது,” ஜப்பானிய நீதிமன்றம். March 18, 2021 “என்ன பாலாருடன் ஒருவர் வேட்கை கொள்கிறாரென்பது, ஒருவர் தான் எந்த இனம், நிறமுள்ளவராகப் பிறக்கிறான் என்பதைப் போலவே நிர்ணயிக்க முடியாதது. எனவே ஓரினச் சேர்க்கையாளர்களைத் தம்பதிகளாக வாழ அனுமதிக்காமலிருப்பது அவர்களுடைய உரிமைகளை மீறுவதாகும்,”…
மியான்மார் மக்கள் தமது வீடுகளை விட்டுவிட்டுத் தப்பியோட ஆரம்பித்திருக்கிறார்கள். March 18, 2021 பெப்ரவரி முதலாம் திகதியன்று நாட்டின் ஆட்சியைக் கைப்பற்றி முக்கிய அரசியல்வாதிகளைச் சிறைப்படுத்தியிருக்கும் மியான்மார் இராணுவத்தின் கோரப்பிடி இறுகிவருவதாகச் செய்திகள் தெரிவிக்கின்றன. சமீப நாட்களில் அவர்கள் மக்களின் ஊர்வலங்கள், பேரணிகள், கூட்டங்களுக்குச் சென்று மக்களைக்…

நாட்டின் மூன்றாவது பெரிய கட்சியைக் கலைத்துவிடச் சொல்கிறார் துருக்கியின் அரச வழக்கறிஞர். March 18, 2021 PKK என்றழைக்கப்படும் குர்தீஸ்தான் என்ற தனி நாடு அமைக்கப் போராடும் இயக்கத்துடன் HDP கட்சிக்கு தொடர்பு இருப்பதாக துருக்கிய அரசு குற்றஞ்சாட்டி வருகிறது. அந்தப் போராட்ட இயக்கம் துருக்கிய இராணுவத்தினரைத் தாக்கி வருவதாகப்…
உலகின் படு மோசமான நச்சுக்காற்றைக் கொண்ட நகரமாக நியூ டெல்லி மூன்றாவது தடவையும் ……… March 17, 2021 சுவிஸிலிருக்கும் IQAir, அமைப்பின் கணக்குகளின்படி நியூ டெல்லி அடுத்தடுத்து, மூன்றாவது தடவையாக சுவாசிப்பதற்கு மோசமான காற்றைக் கொண்டிருக்கும் உலகின் முதலாவது உலகத் தலைநகராகியிருக்கிறது. PM2.5 என்றழைக்கப்படும் காற்றில் கலந்திருக்கும் நுரையீரலைத் தாக்கக்கூடிய நச்சுத்துளிகளின்…

டிரம்ப் வெற்றிபெற உதவுவதற்காக ரஷ்யா 2020 அமெரிக்கத் தேர்தலில் மூக்கை நுழைத்துச் செயற்பட்டது! March 17, 2021 2020 இல் நடந்த அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலில் வெளியேயிருந்து மூக்கை நுழைத்த நாடுகளைப் பற்றிய விபரங்களை அமெரிக்காவின் உளவுத்துறை நேற்றுச் செவ்வாயன்று வெளியிட்டது. ரஷ்யா, ஈரான் ஆகிய நாடுகள் திட்டமிட்டு அம்முயற்சிகளில் ஈடுபட்டதாக…