இத்தாலியின் பெர்காமோ நகரத்தில் கொவிட் 19 ஆல் இறந்தவர்களின் உறவினர் நஷ்ட ஈடு கோருகிறார்கள்.

கொரோனாத்தொற்றுக்கள் ஐரோப்பாவில் பரவ ஆரம்பித்ததும் கடுமையாகத் தாக்கப்பட்ட நாடுகளிலொன்று இத்தாலி. அங்கே மிக அதிக இறப்புக்களைக் கண்ட நகரங்களில் முதன்மையானது பெர்காமோ. அக்கொடும் வியாதியால் சுமார் ஏழாயிரம் பேர் ஓரிரு மாதங்களில் அங்கே…

துளையிடல் வெற்றி ஆனால்மண் துகள் சேகரிப்பு தோல்வி.செவ்வாயில் நீடிக்கும் மர்மங்கள்.

செவ்வாய்க் கோளில் தரித்துள்ள ‘விடாமுயற்சி’ (Perseverance) ரோபோ விண்கலம் அங்குள்ள பாறைகளில் துளையிட்டு அவற்றின் மண் மாதிரி களைச் சேகரிக்கின்ற முதலாவது முயற்சியை நிறைவு செய்துள்ளது. அந்த ஆரம்ப முயற்சி வெற்றி, தோல்வியுடன்…

வானில் விமானங்கள் வண்ணமிட பாரிஸில் ரசிகர்கள் கூடி குதூகலம்.

ஈபிள் கோபுரத்தில் கொடியேற்றல்குழப்பமான வானிலையால் ரத்து! ரோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளின் நிறைவில் இன்று ஒலிம்பிக் கொடிபாரிஸ் நகர மேயர் ஆன் கிடல்கோவிடம்கையளிக்கப்பட்டிருக்கிறது. சர்வதேசஒலிம்பிக் குழுவின் தலைவர் தோமஸ்பாச் (Thomas Bach) ஒலிம்பிக் கொடியைரோக்கியோ…

காட்டுத்தீக்குள் அகப்பட்டும் வெளி உதவிகளை நாடவோ, ஏற்கவோ மறுக்கும் துருக்கிய ஜனாதிபதி எர்டகான்.

மத்தியதரைக்கடலைச் சுற்றியிருக்கும் நாடுகளில் ஏற்பட்டிருக்கும், தொடர்ந்துகொண்டிருக்கும் காட்டுத்தீக்களின் கோரம் சர்வதேச ஊடகங்களில் ஒரு வாரத்துக்கும் அதிகமாகக் காணக்கிடக்கிறது. பல தசாப்தங்களின் மோசமான காட்டுத்தீக்கள் ஏற்கனவே எட்டு உயிர்களை விழுங்கியிருக்கின்றன துருக்கியில். ஆனாலும், தனது…

பிரிட்டிஷ் பல்கலைக்கழகத்துக்கு விண்ணப்பித்திருக்கிறவர்களில் ஐரோப்பியர்களை விடச் சீனர்கள் அதிகமாகியிருக்கிறார்கள்.

முதல் தடவையாக பிரிட்டிஷ் பல்கலைக்கழகங்களில் படிப்பதற்காக விண்ணப்பித்திருக்கும் மாணவர்களில் ஐரோப்பியர்களை விடச் சீனர்கள் அதிகமாகியிருக்கிறார்கள். ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரிட்டன் விலகியதன் விளைவாக அங்கே கல்வி கற்பதற்கான செலவுகள் ஐரோப்பிய மாணவர்களுக்கு முன்னரைவிட அதிகமாகியிருக்கின்றன….

அமெரிக்க ஆயுதத் தயாரிப்பாளர்கள் மீது மெக்ஸிகோ வழக்கு.

தெரிந்துகொண்டே மெக்ஸிகோவின் போதைப் பொருட்களை விற்கும் குற்றவியல் குழுக்களுக்கு ஆயுதங்களை விற்பதாக மெக்ஸிகோவின் அரசு அமெரிக்காவின் ஆயுத விற்பனையாளர்கள் மீது வழக்குப் பதிவு செய்திருக்கிறது. மெக்ஸிகோவில் குற்றங்கள் நடந்த இடங்களில் காணப்படும் ஆயுதங்களில்…

திங்கள் முதல் பாஸ் முறை அமுலுக்கு, சோதனைகள் உடனடியாக இருக்காது.

நேற்றைய எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களில்மக்கள் தொகை பரவலாக அதிகரிப்பு. பிரான்ஸில் நாடு முழுவதும் கட்டாய சுகாதாரப் பாஸ் நாளை திங்கட்கிழமை முதல் நடைமுறைக்கு வருகிறது.அதேவேளை கட்டாய தடுப்பூசியையும் சுகாதாரப் பாஸையும் எதிர்த்து நடைபெற்று வரும்…