லொட் நகரில் எரிக்கப்பட்ட சினகூகுக்கு விஜயம் செய்த இஸ்ராயேலின் அராபியக் கட்சித் தலைவர் பதவி விலகக் கோரிக்கை.

காஸா – இஸ்ராயேல் போர்ச் சமயத்தில் இஸ்ராயேலுக்குள் எழுந்த யூத – அராபியக் கலவரங்களில் இரு பகுதியினரும் எதிர்ப்பகுதியினருக்குப் பல சேதங்களை உண்டாக்கினார்கள். யூத – அராபியக் கைகலப்புக்கள், வன்முறைகள் என்றுமில்லாத அளவுக்கு…

கொரோனாத் தொற்றுக்கள் நுழையாமலிருக்கக் எல்லைகளை மேலும் இழுத்து மூடியதால் வட கொரியாவின் நிலைமை முன்னரைவிட மோசமாகியிருக்கிறது

தமது நாட்டுக்குள் கொரோனாக் கிருமிகளின் தாக்கம் துப்பரவாக இல்லையென்று சாதித்துக்கொண்டிருக்கும் வட கொரியா அதற்கான கட்டுப்பாட்டு நடவடிக்கையாக தமது எல்லைக்குள் நுழைய முயற்சித்தவர்களையெல்லாம் சுட்டுக் கொன்றது. சகலவிதமான ஏற்றுமதி இறக்குமதிகளையும் நிறுத்தியது.   நாட்டுக்குள்ளிருக்கும்…

வட துருவத்து வளங்களில் கண் வைத்தபடி இராஜதந்திரச் சுற்றுப்பயணமொன்றை ஆரம்பிக்கிறார் அந்தனி பிளிங்கன்.

ஜோ பைடன் பதவியேற்றபின் முதல் தடவையாக அமெரிக்க – ரஷ்ய வெளிவிவகார அமைச்சர்கள் நேருக்கு நேர் சந்திக்கப்போகுமிடம் ரெய்க்காவிக், ஐஸ்லாந்து. 20 ம் திகதி நடக்கவிருக்கும் ஆர்டிக் கவுன்சில் மாநாட்டில் ரஷ்ய வெளிவிவகார…

44 மில்லியன் மக்களில் 10,000 பேர் மட்டுமே தடுப்பூசிகள் இரண்டையும் எடுத்துக்கொண்ட மருத்துவ சேவையை நம்பாத உக்ரேன்.

சோவியத் யூனியனின் ஒரு பகுதியாக இருந்த காலத்திலிருந்தே மருத்துவ சேவையின் மீது அவநம்பிக்கை கொண்டவர்களாக இருக்கிறார்கள் உக்ரேனர்கள். அதே மனப்பான்மை தற்போதைய லஞ்ச ஊழல்கள் நிறைந்த அரச திணைக்களங்கள் மீதும் தொடருகிறது. கொரோனாத்…

இஸ்ராயேலில் யூதர்களின் இன்னொரு பெருநாள், இன்னுமொரு விபத்தில் இருவர் இறப்பு.

ஷௌவோத் பெருநாளைத் தமது சினகூகா ஒன்றில் கொண்டாடிக்கொண்டிருந்தார்கள் இஸ்ராயேல் யூதர்கள். அந்தத் தேவாலயத்தில் அவர்கள் கூடியிருந்த மேடையொன்று உடைந்து விழுந்து இரண்டு பேர் இறந்திருக்கிறார்கள் சுமார் 150 பேர் காயமடைந்திருக்கிறார்கள். அவர்களில் பத்துப்…

மனித குலத்தின் ஆரம்பகாலத்தில் வாழ்ந்த நியாந்தர்தால் இனத்தவர் ஒன்பது பேரின் எலும்புகள் இத்தாலியக் குகைக்குள் கிடைத்தன.

மனித குலத்தின் பரிணாம வளர்ச்சிக்கு முன்னர் வாழ்ந்த இனமான நியாந்தர்தால் காலத்தினர் ஒன்பது பேரின் எலும்புகள் குகையொன்றில் இத்தாலியில் கண்டெடுக்கப்பட்டிருக்கின்றன. அவர்களில் எட்டுப் பேர் 50,000 – 68,000 ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்திருக்கலாம்….

ஆஸ்ரேலியாவின் நியூ சவுத் வேல்ஸில் விளைச்சல் அதிகம், விளைவு எலிகள் சாம்ராஜ்யத்தின் தொல்லைகள் தாங்கமுடியவில்லை.

நியூ சவுத் வேல்ஸ் மாகாணத்தில் எலிகளின் சாம்ராஜ்யம் அளவுக்கதிகமாகி மாநிலத்தில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகின்றன. விவசாயிகளுக்கும் அவர்களுடைய அறுவடைகளுக்கும் பெரும் சேதத்தை ஏற்படுத்திவரும் எலிகளின் படை, பாடசாலைகள், வியாபார தலங்களிலெல்லாம் பல்லாயிரக்கணக்கில்…

“பாவப்பட்டவனுக்கு” ஒரு ஊட்டி, நெல்லையம்பதி. ஒரே நாளில் அனுபவித்து மகிழலாம்!

காலையிலெழுந்தவுடன் திட்டமிட்டுவிட்டுப் புறப்பட்டால் ஒரே நாளில் சுற்றுலாவை முடித்துக்கொண்டு வர உகந்த ஒரு மலைப்பிரதேசம் நெல்லையம்பதி எனலாம். தமிழ்நாடு கேரள எல்லைக்கருகே கேரளப் பகுதியிலிருக்கும் நெல்லையம்பதியை உரிமையுடன் செல்லமாக ஏழைகளின் ஊட்டி என்றழைக்கிறார்கள்….

ஈத் பெருநாள் கொண்டாடும் இரண்டாம் நாளில் பள்ளிவாசலுக்குள் குண்டுவைத்தது “நாமே” என்கிறது ஐ.எஸ் இயக்கம்.

வெள்ளியன்று காபுலிலிருக்கும் ஷகார் தாரா பகுதிப் பள்ளிவாசலுக்குள் வைக்கப்பட்டிருந்த குண்டு வெடித்து 12 பேர் இறந்தார்கள். ஈத் பெருநாளுக்காக மூன்று நாட்கள் ஆப்கான் அரசுடன் போரநிறுத்த ஒப்பந்தம் அறிவித்திருந்த தலிபான் இயக்கத்தவர்கள் அதைத்…

ஈத் பெருநாள் கொண்டாடும் இரண்டாம் நாளில் பள்ளிவாசலுக்குள் குண்டுவைத்தது “நாமே” என்கிறது ஐ.எஸ் இயக்கம்.

வெள்ளியன்று காபுலிலிருக்கும் ஷகார் தாரா பகுதிப் பள்ளிவாசலுக்குள் வைக்கப்பட்டிருந்த குண்டு வெடித்து 12 பேர் இறந்தார்கள். ஈத் பெருநாளுக்காக மூன்று நாட்கள் ஆப்கான் அரசுடன் போரநிறுத்த ஒப்பந்தம் அறிவித்திருந்த தலிபான் இயக்கத்தவர்கள் அதைத்…