சென்ட் பீட்டர்ஸ்பெர்கை விட்டு பறந்துவிட்ட விமானத்தைத் திருப்பியழைத்து எதிர்க்கட்சியாளர் கைதுசெய்யப்பட்டார். June 2, 2021 ஒரு வாரத்துக்கு முன்னர் தனது நாட்டின் வானத்தின் மீது பறந்த விமானத்தை இறக்கி ஜனாதிபதியை விமர்சிக்கும் ஊடகவியலாளரைக் கைதுசெய்தது பெலாரூஸ். அதேபோன்ற பரபரப்பான நிகழ்ச்சியொன்று செண்ட் பீட்டர்ஸ்பெர்க் விமான நிலையத்தில் திங்களன்று நடந்திருக்கிறது….
நைல் நதியையடுத்து சூடானில் கண்டுபிடிக்கப்பட்ட “ஜபெல் சஹாபா” என்ற உலகின் மிகப்பழைய போர் மைதானம். June 2, 2021 சுமார் 61 பேரின் எலும்புகள், பகுதிகளைக் கொண்ட ஜபெல் சஹாபா என்று குறிப்பிடப்படும் இடம் 1960 களில் கண்டுபிடிக்கப்பட்டது. சுமார் 13,000 வருடங்களுக்கு முன்னர் அவர்கள் இறந்ததாகக் கணிப்பிடப்பட்டதுடன் அவர்களின் இறப்புகளுக்குக் காரணம்…
ஒரு மாதத்துக்கும் அதிகமாக சவூதி அரேபியாவுடன் நடாத்திவரும் பேச்சுவார்த்தைகள் நல்ல முறையில் நகர்வதாகச் சொல்லும் ஈரான். June 2, 2021 சவூதி அரேபியா ஒரு முக்கிய ஷீயா இஸ்லாமிய முல்லாவை மரண தண்ண்டனைக்கு உட்படுத்திய 2016 ம் ஆண்டிற்குப் பின்னர் ஈரானும், சவூதி அரேபியாவும் தமது உயர்மட்ட அரசியல் தொடர்புகளை முற்றாக முறித்துக்கொண்டன. ஈராக்கிய…
ஜூன் 21 ம் திகதி பிரிட்டனின் கொரோனாக் கட்டுப்பாடுகளைத் தளர்த்துவதில் எவ்வித மாற்றமுமில்லை என்கிறார் போரிஸ் ஜோன்சன். June 1, 2021 நாட்டில் படிப்படியாகக் கொரோனாக் கட்டுப்பாடுகளைத் தளர்த்தி வரும் பிரிட்டனில் ஜூன் 21 ம் திகதியுடன் பெரும்பாலும் சகஜமான நடவடிக்கைகளுக்குத் திரும்பிவிடலாம் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. ஆனால், சமீபத்தில் அங்கே காலூன்றி வரும் டெல்டா, கப்பா…
சவூதியர்களின் புகார்களைச் செவிமடுத்து நாட்டின் பள்ளிவாசலின் ஒலிபெருக்கிகளின் சத்தத்தைக் குறைக்க அமைச்சர் உத்தரவு. June 1, 2021 நாட்டிலிருக்கும் சகல பள்ளிவாசல்களின் ஒலிபெருக்கிகளின் சத்தமும் அதன் மூன்றிலொரு பங்கால் குறைக்கப்படவேண்டும் என்று சவூதி அரேபியாவின் இஸ்லாமிய கலாச்சார அமைச்சர் அப்துல் லத்தீப் அல் – ஷேக் உத்தரவிட்டிருக்கிறார். அதற்குக் காரணம் மக்களின்…

1973 க்குப் பின்னர் இவ்வருடத்தின் உலகின் பொருளாதார வளர்ச்சி தான் மிகவும் அதிகமானதாக இருக்கும். June 1, 2021 உலக நாடுகளின் பொருளாதாரம் அதன் வளர்ச்சிக்கான கூட்டுறவு ஒன்றியமான OECD இன் கணிப்புப்படி இவ்வருடம் உலகப் பொருளாதாரம் 5.8 % ஆல் அதிகரிக்கும். 1973 இன் பின்னர் உலகப் பொருளாரத்தின் வளர்ச்சி இத்தனை…

நாட்டின் சனத்தொகையுடன் ஒப்பிட்டால் கொவிட் 19 ஆல் அதிகம் பேர் இறந்த நாடு பெரு ஆகும். June 1, 2021 திங்களன்று தனது நாட்டில் கொவிட் 19 ஆல் இறந்தவர்கள் தொகையை மீளாராய்ச்சி செய்து அதை 69,342 இலிருந்து 180,764 என்று திருத்தி அறிவித்திருக்கிறது. பெருவில் நாட்டின் மருத்துவசாலைகள் நிறைந்து வழிந்து பலருக்கு இடமில்லாமலிருக்கிறது….