“அமெரிக்காவுக்கும் துருக்கிக்கும் இடையே தீர்க்கப்பட முடியாத பிரச்சனைகள் ஏதுமில்லை!” எர்டகான்

திங்களன்று நடந்த நாட்டோ அமைப்பின் அங்கத்துவர்களுக்கு இடையேயான முக்கிய சந்திப்பு ஒரு பக்கமிருக்க, ஜோ பைடனும், எர்டகானும் தனியே சந்தித்துக்கொண்டபோது விவாதித்துக்கொண்ட விடயங்களும் சர்வதேச முக்கியம் வாய்ந்தவையே. அச்சந்திப்பின் பின்னர் இரண்டு தலைவர்களும்…

பணக்கார நாடுகள் தமக்கு வேண்டாத தடுப்பு மருந்துகளைக் கொட்டும் குப்பைமேடாகிறதா ஆபிரிக்கா?

நூறு மில்லியன் கொவிட் 19 தடுப்பு மருந்துகள் இவ்வருடத்தினுள் ஆபிரிக்க நாடுகளுக்குக் கொவக்ஸ் திட்டம் மூலமாகக் கையளிக்கப்படுமென்று பணக்கார நாடுகள் அறிவித்திருக்கின்றன. பிரான்ஸ் போன்று ஏற்கனவே 100,000 தடுப்பூசிகளை ஏற்கனவே கொடுத்துவிட்ட நாடுகளுமுண்டு….

டெல்டா திரிபின் கடுமையான, வேகமான தாக்கம் பிரிட்டனை மட்டுமன்றிச் சீனாவையும் கலங்க வைத்திருக்கிறது.

இன்று காலையிலேயே ஊடகங்களுக்குக் கசிந்துவிட்ட “ஜூன் 21 அல்ல ஜூலை 19 ம் திகதி” என்ற பிரிட்டனின் சமூகத்தை முழுவதுமாகத் திறக்கும் திகதி பின்போடப்பட்டதை பிரதமர் போரிஸ் ஜோன்சன் ஊர்ஜிதப்படுத்தினார். இன்று  நாட்டோ…

ஜோ பைடனின் அடுத்த நிறுத்தம் நாட்டோ அமைப்பின் மையமான பிரசல்ஸ், பெல்ஜியம்.

புதிய அமெரிக்க ஜனாதிபதியாக ஜோ பைடன் தனது செய்தியான “அமெரிக்கா மீண்டும் கைகோர்க்க வருகிறது,” என்பதைச் சொல்லவிருக்கும் இடம் நாட்டோ அமைப்பின் மையமாகும். ஜி 7 மாநாடு முடிந்த கையோடு பிரசல்ஸுக்குப் பயணமானார்…

கோர்ன்வோலில் நடந்த ஜி 7 நாடுகளின் மாநாடு ஒற்றுமையான கடைசி அறிக்கை வெளியிடுதலுடன் நிறைவுபெற்றது.

டொனால்ட் டிரம்ப்பின் காலத்தில் அமெரிக்கா உலக நாடுகளுடன் நடந்துகொண்ட விதத்திலிருந்து பெரும் மாறுதலை அடைந்திருப்பதாக ஜோ பைடன் பல தடவைகள் அடிக்கோடிட்டுக் காட்டிப் பங்கெடுத்த மாநாடு ஞாயிறன்று நிறைவு பெற்றது. முன்னெப்போதையும் விட…

அத்திலாந்திக் சமுத்திரத்துக்கு அடுத்த பக்கத்தில் “தென்னமெரிக்கப் போட்டிக் கோப்பை” பந்தயங்கள் ஆரம்பித்தன.

2020 இல் நடக்கவிருந்த உலகின் பெரும்பாலான முக்கிய நிகழ்ச்சிகள் தள்ளிவைக்கப்பட்டது போலவே “கொபா அமெரிக்கா” தென்னமெரிக்க உதைபந்தாட்டப் போட்டி நிகழ்ச்சிகளும் தள்ளிவைக்கப்பட்டன. ஆனால், தென்னமெரிக்காவில் கொரோனாத்தொற்றுக்கள் தொடர்ந்தும் கட்டுப்பாட்டுக்குள்ளில்லாத நிலைமையில் அதை நடத்தவிருந்த…

ஐரோப்பாவின் மிகப்பெரிய அகதிகள் முகாமுக்குத் தீவைத்து அழித்ததாக நான்கு ஆப்கான் இளைஞர்கள் சிறைக்கனுப்பப்பட்டார்கள்.

கிரீஸின் லெஸ்போஸ் தீவிலிருந்த மூரியா அகதிகள் முகாம் ஐரோப்பாவிலேயே மிக அதிகமான அகதிகளைக் கொண்டிருந்தது. 2013 இல் 3,000 பேருக்காகக் கட்டப்பட்ட அந்த முகாம் அளவுக்கதிகமானவர்கள் வாழ்ந்ததால் பல பிரச்சினைகளை எதிர்கொண்டது. 2020…

சிறீலங்காவில் கொரோனாத் தொற்றுக்கள் நிலைமை, முகாமைத்துவம், தடுப்பூசி நிலபரம் பற்றிய ஒரு உரையாடல்.

சிறிலங்காவில் அரச மருத்துவர்கள் நிர்வாக அதிகாரிகள் சங்கத்தின் நிர்வாக உறுப்பினர் திரு.வாசன் ரட்ணசிங்கம் ஞாயிறன்று வெற்றி நடையின் உரையாடலில் பங்குபற்றினார். நாட்டின் கொரோனாத் தொற்று நிலைமை எப்படியிருக்கிறது, அதை எவரெவரின் பங்கு எப்படிப்…