ஒன்பதே வயதான அமெரிக்காவின் கறுப்பினச் சிறுமியொருத்தியை பொலீஸ் கைவிலங்கிட்டு கண்ணெரிச்சலை உண்டாக்கும் வாயுவைப் பாவித்தது. February 1, 2021 அமெரிக்காவின் மிகப்பெரும் பிரச்சினைகளிலொன்றான இனவாதம், பொலீஸ் அராஜகம் போன்றவற்றை ஜோ பைடனின் அரசு நேரிடக் காலம் வந்துவிட்டது. ரோச்சஸ்டர் நகரில் ஒன்பது வயதுச் சிறுமியொருத்தியைக் கைவிலங்கிட்டு, கண்களுக்குள் எரிச்சல் புகையால் தாக்கிக் காருக்குள்…

ஜோ பைடன் இதுவரை இஸ்ராயேல் பிரதமரைக் கூப்பிட்டுக் கதைக்கவில்லை. February 1, 2021 பதவியேற்றுப் பனிரெண்டு நாட்களாகிய பின்னும் அமெரிக்க ஜனாதிபதி இஸ்ராயேல் பிரதமர் நத்தான்யாஹூவைத் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசவில்லை என்பது இஸ்ராயேலிய அரசியல் வட்டாரங்களில் மட்டுமன்றி உலக அரங்கிலும் கிசுகிசுவாகியிருக்கிறது. டொனால்ட் டிரம்ப் பதவியேற்ற…

வடகடலிலிருக்கும் தீவொன்றிலிருக்கும் ஒற்றைக் கட்டடத்தில் தனியொருவர் சினிமா பார்க்கப்போகிறார் ஒரு வாரத்துக்கு. February 1, 2021 இவ்வருட கொத்தன்பெர்க் சினிமா விழா தனிமைப்படுத்தல் சமூக ரீதியில் எவ்வித விளைவுகளை உண்டாக்குகின்றது என்ற சிந்தனையை உண்டாக்குவதற்காக அறிவித்த போட்டியில் வென்றவர் லிசா என்ரோத், என்ற மருத்துவசாலை அவசரசேவைப் பிரிவுத் தாதி. இவருக்கான…
பிரான்ஸில் இருந்து அவசர தேவைகளின் நிமித்தம் வெளிநாடு செல்வதற்கான அனுமதிப் படிவம் வெளியீடு February 1, 2021 ஞாயிறு நள்ளிரவுக்குப்பின் பிரான்ஸில் இருந்து ஜரோப்பாவுக்கு வெளியே உள்ள நாடுகளுக்குச் செல்வது தடைசெய்யப்படுகிறது. அவசர காரணங்களுக்காக மட்டுமே ஒருவர் வெளிநாடு ஒன்றுக்குப் பயணிக்க முடியும்.பிரான்ஸின் பிரதமர் வெள்ளியன்று அறிவித்த போக்குவரத்துக் கட்டுப்பாடு களின்…
பல்கலைக்கழக மாணவருக்குஇன்று தொடக்கம் இலவசமாகஉளநல ஆலோசனை, சிகிச்சை February 1, 2021 பிரான்ஸில் மனப்பாதிப்புகளுக்கு உள்ளாகின்ற பல்கலைக்கழக மாணவர்களுக்கு மனநல மருத்துவ ஆலோசனை வழங்கும் இலவச சேவை (“chèque psy”) இன்று பெப்ரவரி முதலாம் திகதி தொடக்கம் ஆரம்பிக்கப்படுகிறது. வைரஸ் நெருக்கடியால் தனித்தும் வருமான வாய்ப்புகள்…
உச்ச நீதிமன்றத்தில் டிரம்ப்புக்காக வாதாடவிருந்த இரண்டு வக்கீல்கள் விலகினார்கள். February 1, 2021 ஜனவரி 06 ம் திகதியன்று பாராளுமன்றக் கட்டடத்துக்குள் நுழைந்து வன்முறையிலீடுபட்டவர்களைத் தூண்டிவிட்டது டிரம்ப்தான் என்று அவரை நீதியின் முன் நிறுத்த இரண்டே வாரங்களின் முன்னர் அவருக்காக வாதாடவிருந்த இரண்டு வக்கீல்கள் விலகிக்கொண்டார்கள். புர்ச்…
மியான்மாரை மீண்டும் இராணுவம் கைப்பற்றியதாக அறிவிக்கப்படுகிறது. February 1, 2021 சமீப காலத்தில் பல தடவைகள் எச்சரித்தது போலவே மியான்மாரின் இராணுவம் நாட்டைக் கைப்பற்றிவிட்டது. நாட்டின் தலைவர் அவுன் சன் ஸு ஷி உம் மேலும் சில தலைவர்களும் கைது செய்யப்பட்டு வீட்டுக் காவலில்…
மெக்ஸிகோவின் மீண்டுமொரு கொடூரமான கூட்டுக் கொலை. January 31, 2021 போதை மருந்துத் தயாரிப்பு, விற்பனை ஆகியவற்றுக்குப் பெயர்போன மெக்ஸிகோவில் கொடூரமான முறையில் பலரை ஒரேயடியாகக் கொல்வது பல தடவைகள் நடந்திருக்கின்றது. இம்முறை கொல்லப்பட்டிருப்பவர்கள் குவாத்தமாலாவிலிருந்து அமெரிக்காவை நோக்கிச் சென்ற ஏழை அகதிகளையாகும். அமெரிக்காவில்…