உருமாறிப் பரவும் பிரிட்டிஷ் வைரஸ் மூன்றாவது புது வடிவம் எடுக்கிறது! ஆராய்ச்சியாளர்கள் எச்சரிக்கை

கொரோனா வைரஸ் தொடர்ந்தும் மரபுகளை மாற்றி மாற்றித் தன்னைத் தக்கவைத்து வருகிறது. உயிரியல் ரீதியில் அது இயற்கையான நிகழ்வுதான் என்றாலும் அந்தத் திரிபு மாற்றங்கள் மனித குலத்தின் தடுப்பு மருந்துகளோடு போட்டி போடும்…

திகிராய் பிராந்தியத்தில் ஏற்பட்டிருக்கும் உள்நாட்டுப் போர் எதியோப்பியா முழுவதிலும் பரவும் நிலைமை உண்டாகிறது.

எதியோப்பியா அரசின் கட்டுப்பாட்டிலிருந்து விலகித் தனி நாடாகத் திட்டமிட்டிருந்த திகிராய் மாநிலத்தின் மீது நவம்பர் மாதமளவில் எதியோப்பிய அரசு தனது படையை ஏவிவிட்டது. திகிராயில் ஆட்சியிலிருந்த TPLF கட்சியினரின் இராணுவத்துடன் ஏற்பட்ட போரால்…

திகிராய் பிராந்தியத்தில் ஏற்பட்டிருக்கும் உள்நாட்டுப் போர் எதியோப்பியா முழுவதிலும் பரவும் நிலைமை உண்டாகிறது.

எதியோப்பியா அரசின் கட்டுப்பாட்டிலிருந்து விலகித் தனி நாடாகத் திட்டமிட்டிருந்த திகிராய் மாநிலத்தின் மீது நவம்பர் மாதமளவில் எதியோப்பிய அரசு தனது படையை ஏவிவிட்டது. திகிராயில் ஆட்சியிலிருந்த TPLF கட்சியினரின் இராணுவத்துடன் ஏற்பட்ட போரால்…

இந்திய விவசாயிகளுக்கு டுவீட்டரில் ஆதரவு, அரசுக்கு அமெரிக்காவின் ஆதரவு.

உலகப் பிரபலங்களான ரிஹானா, கிரேத்தா போன்ற சிலர் டெல்லியில் போராட்டம் நடத்திவரும் இந்திய விவசாயிகளுக்காக டூவீட்டராதரவு தெரிவிக்க, அமெரிக்காவின் ஜோ பைடன் அரசு “ஜனநாயக ரீதியான அமைதியான போராட்டங்களை எதிர்கொண்டு நாட்டின் விவசாய…

இந்தியாவிலிருந்து அஸ்ரா ஸெனகா தடுப்பு மருந்துகள் பெற்று ஹங்கேரிக்கு அன்பளிப்பாகக் கொடுக்க முயன்ற பங்களாதேஷ்.

ஹங்கேரியர்கள் அஸ்ரா ஸெனகாவின் தடுப்பு மருந்துகள் தேவையென்ற விண்ணப்பத்தை பங்களாதேஷிடம் முன்வைத்து அதை பங்களாதேஷ் ஏற்றுக்கொண்டதாகவும் 5,000 மருந்துகள் அன்பளிப்பாகக் கொடுக்கப்படவிருப்பதாகவும் பங்களாதேஷ் அறிவித்தது. அவைகளைத் தாம் ஏற்றுக்கொள்ளவில்லையென்று பின்னர் ஹங்கேரி அறிவித்திருக்கிறது. …

இந்தோனேசியப் பாடசாலை மாணவிகளை இஸ்லாமிய முக்காடு போடக் கட்டாயப்படுத்துவதை நிறுத்தும்படி அரசு உத்தரவு போட்டிருக்கிறது.

இந்தோனேசியாவின் ஒரு பகுதியான மேற்கு சுமாத்திராவில் பெடாங் பிராந்தியத்தில் ஒரு கல்லூரி தனது மாணவிகள் எந்த மதத்தைச் சார்ந்தவர்களாக இருப்பினும் அவர்கள் தலையில் இஸ்லாமிய முக்காடு போட்டுக்கொண்டே வரவேண்டுமென்ற கட்டுப்பாடு போட்டதால் மாணவர்கள்,…

ஆப்கானிஸ்தானிலிருந்து வெளிநாட்டுப் படைகள் வெளியேறுவார்கள் என்ற பயத்தில் புதிய போருக்குத் தயாராகிறார்கள் ஹஸாராக்கள்.

தனது முதலாவது தேர்தல் பிரச்சாரத்தில் குறிப்பிட்டபடி ஆப்கானிஸ்தானிலிருந்தும் அமெரிக்கப் படைகளை வாபஸ் வாங்குவதற்கான தேதியைக் குறித்துவிட்டே பதவியிலிருந்து இறங்கிய டொனால்ட் டிரம்ப், புதிய ஜோ பைடன் அரசுக்கு ஒரு சவாலை விட்டுச் சென்றார்….

பார்வையாளர்கள் கைதட்டலாம் ஆனால், ஒலிகளை எழுப்பக்கூடாது – டோக்கியோ ஒலிம்பிக்ஸ் ஒழுங்குகள்.

நடக்குமா, நடக்காதா என்ற சந்தேகங்களையெல்லாம் தாண்டி கோடைகால ஒலிம்பிக்ஸ் போட்டிகள் டோக்கியோவில் நடந்தே ஆகும் என்று அறிவிக்கப்பட்டபின், பார்வையாளர்கள், பங்குபற்றுகிறவர்களுக்கான ஒழுங்குக் கையேடு ஒன்று புதனன்று வெளியிடப்பட்டிருக்கிறது. போட்டிகள் நடக்கும் சமயத்தில் எப்படி…

உலகின் முதலாவது நாடாக டிஜிடல் கொரோனாக் கடவுச்சீட்டை அறிமுகப்படுத்தப்போவதாக அறிவித்தது டென்மார்க்.

ஐரோப்பிய ஒன்றிய நாடுகளில் வேகமாகத் தடுப்பு மருந்துகளை விநியோகிக்கும் நாடான டென்மார்க் அடுத்த கட்டமாகச் சமூகத்தைத் திறக்கும்போதான தொற்றுப் பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுக்க ஆரம்பித்திருகிறது. அதன் விளைவான திட்டமே எவரும் இலகுவாகக் காவிக்கொண்டு…

பிரான்ஸ் அரசு காலநிலை மாற்றங்களை தடுத்து நிறுத்த தான் போட்ட குறிகளை நிறைவேற்றுவதற்கான நடவடிக்கைகளை எடுக்கத் தவறிவிட்டது.

சமீப காலத்தில் பலமாக வளர்ந்துவிட்டிருக்கும் சுற்றுப்புற சூழ ஆர்வலர்களை அங்கத்தவர்களாகக் கொண்ட அமைப்புகள் உலகக் காலநிலை மாற்றங்களைத் தடுத்து நிறுத்த பிரான்ஸ் அரசு தான் செய்வதாக உறுதியெடுத்தவைகளைச் செய்யவில்லை என்று வழக்குப் போட்டிருந்தார்கள்….