தடுப்பு மருந்துகளை ஏவுகணைகளாக்கிச் சீனாவின் அயலாரை நோக்கி எய்வதன் மூலம் சீனாவின் முக்கியத்துவத்தைக் குறைக்க முயல்கிறது இந்தியா. February 9, 2021 தடுப்பு மருந்துகளைத் தயாரிப்பதில் உலகின் முதலிடத்தைப் பெற்ற நாடு என்பதைத் தனக்குச் சாதகமாக்கிப் பெருமளவில் கொவிட் 19 தடுப்பு மருந்துகளை ஆசிய நாடுகளுக்கெல்லாம் கொடுத்து வருகிறார் மோடி. ஆப்கானிஸ்தானுக்குத் தடுப்பு மருந்துகளை அனுப்பியதன்…
மூன்று மரண தண்டனைகளைத் தலா பத்து வருடங்கள் சிறையாக மாற்றித் தண்டனையை அறிவித்திருக்கிறது சவூதி அரேபியா. February 9, 2021 தமது சிறு வயதில் குற்றங்கள் செய்து மரண தண்டனைகள் வழங்கப்படுபவர்களின் குற்றங்கள் மாற்றிச் சிறைத் தண்டனையாக்கப்படும் என்று 2020 மார்ச் மாதத்தில் சவூதிய அரசு அறிவித்திருந்ததன் பேரிலேயே மூன்று ஆண் கைதிகளின் மரண…
தான் போட்ட கொவிட் கட்டுப்பாடுகளைத் தானே மீறும் கிரேக்கப் பிரதமர் மீது கடுமையான விமர்சனங்கள். February 9, 2021 கிரீஸ் பிரதமர் கிரியாக்கோஸ் மித்தோதாக்கிஸ் நாட்டில் போடப்பட்டிருக்கும் கொரோனாத் தொற்றுக் கட்டுப்பாடுகளை இரண்டாவது தடவையாக மீறியிருக்கிறார். தனது அமைச்சர்கள், அதிகாரிகளுடன் இக்காரியா தீவில் சுமார் 30 – 40 கொண்ட விருந்தொன்றில் கலந்து…
சீனாவின் மேலுமொரு தடுப்பு மருந்து கொவிட் 19 ஐ எதிர்க்கப் பயன்படுகிறது. February 8, 2021 சீன நிறுவனமான CanSino Biologics தனது தடுப்பு மருந்து 67.5% கொவிட் 19 க்கு எதிராகச் செயற்படுவதாக அறிவித்திருக்கிறது. சீனாவின் இராணுவம் ஒரு மருந்து ஆராய்ச்சி நிறுவனத்துடன் இணைந்து இந்தத் தடுப்பு மருந்தைக்…
அஇஅதிமுக-விலிருந்து தூக்கியெறியப்பட்ட ஜெயலலிதாவின் அபிமானத்துக்குரிய சசிகலாவின் கோலாகலமான சென்னைப் பிரவேசம்! February 8, 2021 தனக்கு விதிக்கப்பட்ட நான்கு வருடச் சிறைத்தண்டனையை முடித்துக்கொண்டு சென்னை திரும்பினார். 27 ம் திகதியே அவரது தண்டனைக்காலம் முடிந்துவிட்டாலும் அவர் கொரோனாத் தொற்றுக்கு ஆளாகியிருந்ததால் பங்களூரிலேயே அதற்காகச் சிகிச்சை எடுத்துக்கொண்டு சென்னைக்குத் திரும்பியிருக்கிறார்….
அஸ்ரா – செனகாவின் தடுப்பு மருந்துக்குத் தென்னாபிரிக்காவிலும் ஒரு தடைக்கல். February 8, 2021 தென்னாபிரிக்காவில் திரிபடைந்து பரவும் கொவிட் 19 லேசாகத் தொற்றியவருக்கு ஒரு இலேசான பாதுகாப்பையே அஸ்ரா ஸெனகாவின் தடுப்பு மருந்து கொடுக்கிறது என்று அந்தத் தடுப்பு மருந்துகளைத் தென்னாபிரிக்கத் திரிபடைந்த கொரோனா நோயாளிகள் மீதான…
“வருகிறது மர்ம வைரஸ்” என்றுமுதலில் எச்சரித்த மருத்துவர்! வுஹான் நகர மக்கள் அஞ்சலி February 8, 2021 சீனாவில் கொரோனா வைரஸ் பரவுகின்றது என்பதை அந்நாடு உறுதி செய்வதற்கு முந்திய சில நாட்களில் இது நடந்தது. 2019 டிசெம்பர் பிற்பகுதி. அந்த மனிதர் சீனாவின் வுஹான் நகர மருத்துவமனையின் கண் சிகிச்சை…
ஹைத்தியில் ஜனாதிபதியைப் பதவியிலிருந்து கவிழ்க்க முயன்ற குழு கைதுசெய்யப்பட்டிருக்கிறது. February 8, 2021 ஒரு உச்ச நீதிமன்ற நீதிபதி உட்பட 23 பேர் கைத்தியின் ஜனாதிபதியைப் பதவியிலிருந்து கவிழ்க்க முயன்றதற்காகக் கைது செய்யப்பட்டதாக நாட்டின் நீதியமைச்சர் அறிவித்திருக்கிறார். அவர்கள் ஜனாதிபதி ஜொவனல் மொய்ஸெயைக் கொலை செய்யத் திட்டமிட்டிருந்ததாகத்…
ஈரான் தனது பக்கத்தில் எதையும் செய்யாமலே அமெரிக்கா வர்த்தகப் பொருளாதாரத் தடைகளை நீக்காது, என்றார் ஜோ பைடன். February 8, 2021 அணுசக்தித் தயாரிப்பில் ஈரான் கைக்கொள்ளவேண்டிய கட்டுப்பாடுகளை அந்த நாட்டின் அரசு நடைமுறைப்படுத்தாதவரையில் அமெரிக்கா தன் பக்கத்தில் போட்டிருக்கும் தடைகளை நீக்கப்போவதில்லை என்று ஜோ பைடன் பத்திரிகையாளர்களின் கேள்விக்குப் பதிலளித்தார். ஈரானின் ஆன்மீகத் தலைவர்…
ஈரான் தனது பக்கத்தில் எதையும் செய்யாமலே அமெரிக்கா வர்த்தகப் பொருளாதாரத் தடைகளை நீக்காது, என்றார் ஜோ பைடன். February 8, 2021 அணுசக்தித் தயாரிப்பில் ஈரான் கைக்கொள்ளவேண்டிய கட்டுப்பாடுகளை அந்த நாட்டின் அரசு நடைமுறைப்படுத்தாதவரையில் அமெரிக்கா தன் பக்கத்தில் போட்டிருக்கும் தடைகளை நீக்கப்போவதில்லை என்று ஜோ பைடன் பத்திரிகையாளர்களின் கேள்விக்குப் பதிலளித்தார். ஈரானின் ஆன்மீகத் தலைவர்…