வட அயர்லாந்துக்கும் ஐரோப்பாவுக்குமிடையிலான வர்த்தகப் பிரச்சினைகள் பற்றி பிரிட்டன் – ஐரோப்பிய ஒன்றியப் பேச்சுவார்த்தைகள் தொடர்கின்றன. February 12, 2021 பிரெக்ஸிட் ஒப்பந்தத்தின்படி ஐரோப்பிய ஒன்றியத்தின் பகுதியாக இருக்கும் வட அயர்லாந்துக்கு பிரிட்டனிலிருந்து வரும் பொருட்கள் பற்றிய சுங்கப் பிரச்சினைகள் பற்றிய பேச்சுவார்த்தைகள் தடிக்கின்றன. எனவே, அயர்லாந்து மற்றைய ஐரோப்பிய ஒன்றிய நாடுகளை பிரிட்டனுடனான…
உலக நாடுகளிடையே தொற்றிப் புதியதாகப் பீதியைக் கிளப்பிவரும் பிரிட்டனில் திரிபடைந்த கொரோனாக் கிருமி வகை. February 12, 2021 முதல் முதலாகப் பிரிட்டனில் காணப்பட்ட திரிபடைந்த கொரோனாக் கிருமிகள் இப்போது எண்பது நாடுகளில் வேகமாகப் பரவி வருகின்றன. பிரிட்டன் முழுவது அது எப்படிக் காட்டுத்தீ போலப் பரவியதோ அதே போலவே உலகெங்கும் பரவும்…
ஷின்சியாங் சீர்திருத்த முகாம்கள் பற்றியப் பொய்ச் செய்திகளைப் பரப்பியதாக பி.பி.சி – சீனாவில் தடை செய்யப்பட்டது. February 12, 2021 சீனாவின் சிறுபான்மை இனத்தவர்களில் ஒருவரான ஊகூரர்களை கம்யூனிஸக் கோட்பாடுகளில் ஊறவைப்பதற்காகக் கட்டாய முகாம்களில் சிறைவைப்பது பற்றி பிபிசி உட்படப் பல ஊடகங்களும் எழுதி வருகின்றன. அம்முகாம்களில் அடிமை வேலை, முஸ்லீம் பெண்கள் மீதான…
“இந்தியச் சட்டங்களுக்கு ஏற்ப நடந்தால் மட்டுமே சமூகவலைத்தளங்கள் இந்தியாவில் இயங்க அனுமதிக்கப்படும்”, என்று எச்சரிக்கும் அமைச்சர்! February 12, 2021 இந்திய அரசின் ஆணையை ஏற்றுக்கொண்டு சுமார் 1,100 கணக்குகளை மூடிவிட மறுத்த டுவிட்டரைக் கண்டித்திருக்கிறார் இந்திய தொலைதூரத் தொழில்நுட்ப அமைப்பு அமைச்சர் ரவிசங்கர் பிரசாத். குறிப்பிட்ட அந்தக் கணக்குகளின் மூலம் நடந்துவரும் விவசாயிகள்…
மரண தண்டனைகளை நிறைவேற்றுவதை அமெரிக்கா முழுவதுமாக நிறுத்தவேண்டுமென்ற அறுதி முடிவை எடுக்கும்படி ஜோ பைடனிடம் வேண்டுகோள். February 12, 2021 எண்பதுக்கும் மேற்பட்ட மனித உரிமைக்குழுக்கள் ஜோ பைடன் தனது முக்கிய தேர்தல் வாக்குறுதிகளில் ஒன்றாகக் குறிப்பிட்ட மரண தண்டனைகள் வழங்குதலையும், நிறைவேற்றலையும் நிறுத்தவேண்டுமென்று கடிதங்கள் எழுதிக் கோரியிருக்கின்றன. அமெரிக்க சரித்திரத்திலேயே என்றுமில்லாத அளவுக்கு…
எவரெஸ்ட் சிகரத்தில் ஏறி இறங்கியதாகக் கதை விட்ட மூன்று இந்தியர்களை ஆறு வருடங்களுக்குத் தடை செய்திருக்கிறது நேபாளம். February 12, 2021 சீமா ராணி கோஸ்வாமி, நரேந்திர சிங் யாதவ் ஆகிய இருவரும் 2016 இல் எவரெஸ்ட் சிகரத்தை முழுவதுமாக ஏறி இறங்கியதாகப் பொய்ச் சான்றிதழ் கொடுத்த அவர்களது குழுத் தலைவரையும் அவர்களிருவரையும் நேபாளம் ஆறு…
அல் – ஹத்தூல் குடும்பத்தினர் லுஜைனின் விடுதலைக்குக் காரணம் ஜோ பைடனே என்று நன்றி தெரிவிக்கிறார்கள். February 12, 2021 எவரும் எதிர்பாராதவிதமாக சவூதி அரசால் சமீபத்தில் நீண்டகாலச் சிறைத்தண்டனை விதித்துத் தண்டிக்கப்பட்ட லூஜைன் அல் – ஹத்தூல் நேற்று விடுவிக்கப்பட்டார் என்ற செய்து உலகமெங்கும் பரவியது. சவூதி அரேபியாவின் பெண்களை அங்குள்ள ஆண்கள்…
தொற்றிக் குணமடைந்தவர்களை திரும்ப பீடிக்கிறது புதிய வைரஸ் அவதானம் என்கிறார் அமைச்சர் February 12, 2021 தென்னாபிரிக்கா, பிறேசில் ஆகிய நாடுகளில் இருந்து பரவிவரும் திரிபடைந்த வைரஸ் ஏற்கனவே கொரோனா தொற்றுக்கு இலக்காகிக் குணமடைந்தவர்களில் மறுபடியும் தொற்றுகின்றது. ” ஒருமுறை வைரஸ் தொற்றிய ஒருவரது உடலில் உருவாகி இருக்கக் கூடிய…
சர்ச்சைக்குரிய பிரபல, பத்திரிகை வெளியீட்டாளராக இருந்த லரி பிளிண்ட் மரணமடைந்தார். February 11, 2021 “ஹஸ்ட்லர்” என்ற பெயரில் சஞ்சிகைகள், தொலைக்காட்சிப் படங்கள் போன்றவைகளை வெளியிட்டு உலகப் புகழ் பெற்றவர் லரி பிளிண்ட். இவரது பெயரும் ஹஸ்ட்லர் என்ற பெயரும் இணையத் தளங்கள் பிரபலமாக முன்னர் நிர்வாண, பாலுறவுப்…
சர்ச்சைக்குரிய பிரபல, பத்திரிகை வெளியீட்டாளராக இருந்த லரி பிளிண்ட் மரணமடைந்தார். February 11, 2021 “ஹஸ்ட்லர்” என்ற பெயரில் சஞ்சிகைகள், தொலைக்காட்சிப் படங்கள் போன்றவைகளை வெளியிட்டு உலகப் புகழ் பெற்றவர் லரி பிளிண்ட். இவரது பெயரும் ஹஸ்ட்லர் என்ற பெயரும் இணையத் தளங்கள் பிரபலமாக முன்னர் நிர்வாண, பாலுறவுப்…