கொரோனாத் தொற்றுக்கள் படு வேகமாகப் பரவுவதால் நோர்வேயின் தலை நகரில் கடுமையான கட்டுப்பாடுகள் அமுலுக்கு வருகின்றன. February 28, 2021 கொரோனாத் தொற்றுக்கள் கடந்த வருடத்தில் ஆரம்பித்த காலமுதல் அதிகமாகப் பாதிக்காமல், கடுமையான நகர முடக்கங்களுடன் தப்பியிருந்த நோர்வேயின் தலைநகரில் கடந்த வாரம் வேகமாகத் தொற்றுக்கள் பரவி வருகின்றன. அதனால், ஒஸ்லோ நகரில் பல…
தடுப்பூசி வரிசைக்குள் நுழைந்த ஆர்ஜென்ரீனப் பிரமுகர்களால் நாடெங்கும் எதிர்ப்பு ஊர்வலங்கள். February 28, 2021 உலகின் சில நாடுகளில் அந்தந்த நாட்டு மக்கள் ஆரோக்கிய சேவையால் திட்டமிடப்படும் கொவிட் 19 தடுப்பு மருந்து வரிசைக்குள், அதிகார வர்க்கத்துக்கு வேண்டப்பட்டவர்கள் நுழைந்து தமக்குத் தடுப்பூசி போட்டுக்கொள்கிறார்கள். இதனால் வெவ்வேறு நாடுகளில்…
வழக்கத்துக்கு மாறான வெப்பமான காலநிலை உறைந்த குளங்கள் மீது செல்பவர்களைப் பலியெடுக்கிறது. February 28, 2021 சாதாரணமான உறைபனிக்காலத்தைவிட நாலைந்து வாரங்களுக்கு முதலே இவ்வருடம் சுவீடன் நாட்டின் பெரும் பாகங்களில் வெம்மை பரவத் தொடங்கியிருக்கிறது. அதன் தாக்குதல் உறைந்திருக்கும் நீர் நிலைகளின் மீது படர்ந்திருக்கும் உறைபனியை ஆங்காங்கே உருகவைப்பதை அறியாமல்…

ருமேனியா தனது தடுப்பூசி ராஜதந்திரத்தைப் பிரயோகிக்கும் நாடு குட்டி மோல்டோவா. February 28, 2021 ருமேனியாவின் எல்லை நாடுகளிலொன்றான மோல்டோவா ஐரோப்பிய ஒன்றியமும், ரஷ்யாவும் தத்தம் வலையில் இழுக்க விரும்பும் ஒரு நாடாகும். 3.5 மில்லியன் மக்களைக் கொண்ட, ஏழை நாடான மோல்டோவா பல ஆண்டுகளாகவே ஸ்திரமற்று, லஞ்ச…

செவ்வாயின் ‘ஜெஸீரோ’ பள்ளத்தின் துல்லிய படக்காட்சிகள் வெளியாகின ! February 28, 2021 செவ்வாயில் இறங்கிய நாஸா ஹெலி ஏராளமான செல்ஃபிகளை அனுப்பி வருகின்றது. அங்கு மாலைச் சூரியனின் காட்சி உட்பட செவ்வாயின் மர்மங்கள் நிறைந்த ஜெஸீரோ பள்ளத்தின்(Jezero crater) துல்லியமான(high-definition) அகலப் படங்களை நாஸா விஞ்ஞானிகள்…
சிறுவர்களது மோதல்களில் பாரிஸில் ஒரு வாரத்தில் 3 கொலைகள் February 28, 2021 ரீன்ஏஜ் என்கின்ற பதின்ம வயதைக் கொண்டிருக்கின்ற இளையோர் மத்தியில் கொலைகளில் முடிவடைகின்ற அளவுக்கு மோசமான வன்முறைகள் மலிந்து வருகின்றனவா? பாரிஸ் புறநகர்களில் கடந்த ஓரிரு நாட்களில் நடந்த குழு மோதல்கள், துப்பாக்கிச் சூட்டில்…
“ஐ.நா-வின் மனித உரிமை பேணும் அமைப்பில் எங்கள் ஆதரவு பேரத்துக்குரியதல்ல”, என்கிறது இந்தியா. February 27, 2021 “எங்களது நிலைப்பாடு இரண்டு தூண்களில் தொக்கி நிற்கிறது. ஒன்று சிறீலங்காவின் ஒற்றுமையையும், சுய உரிமையையும், எல்லைகளையும் மதிப்பது, இரண்டாவது ஈழத் தமிழர்கள் தங்கள் உரிமைகளைப் பெற்று அமைதியாக வாழ உதவுவதாக நாம் கொடுத்திருக்கும்…
“சவூதிய அரசகுமாரனை விட சவூதியுடனான உறவு முக்கியமானது,” என்கிறார் பிளிங்கன். February 27, 2021 டொனால்ட் டிரம்ப்பின் ஆட்சிக்காலத்தில் வெளிப்படுத்தப்படாமல் மறைத்துவைக்கப்பட்ட கஷோஜ்ஜி கொலை பற்றிய அமெரிக்க உளவுத்துறையின் அறிக்கையை, தான் உறுதிகூடியபடியே வெளிப்படுத்தினார் ஜோ பைடன். எதிர்பார்த்தபடியே முஹம்மது பின் சல்மான் கொலைக்குப் பச்சைக் கொடி காட்டியது…