காலையில் பச்சைக்கொடி மாலையில் சந்தேகம்; அஸ்ரா செனகாவின் தடுப்பு மருந்து அமெரிக்காவிலும் புழுதிப் படலத்துக்குள். March 23, 2021 கொவிட் 19 ஐத் தடுப்பதில் அஸ்ரா செனகா நிறுவனத்தின் தடுப்பு மருந்து 70 விகிதம் செயல்திறம் கொண்டது, + 60 வயதினருக்கும் நம்பகரமானது என்று தமது மூன்றாவது கட்ட ஆராய்வுகளில், தெரிவதாகத் திங்களன்று…
இந்தச் செவ்வாயன்று தடுப்பு மருந்தெடுக்கும் புத்தின் எந்த மருந்தைத் தேர்வுசெய்வார்? March 23, 2021 எவருக்குமே தமது தடுப்பு மருந்தின் ஆராய்ச்சி விபரங்களைப் பகிரங்கப்படுத்தாமல், கௌரவம் மிக்க ஒரு சர்வதேச விஞ்ஞான சஞ்சிகையின் ஆராய்வுக்குள்ளாக்கி அதன் மூலம் சர்வதேச அங்கீகாரம் பெற்ற தடுப்பு மருந்து ஸ்புட்நிக் V. ஆனாலும்…
இறுக்கமான ஈஸ்டர் கட்டுப்பாடுகள் ஜேர்மனியில் ஏப்ரல் 18 வரை நீடிப்பு தேவாலய வழிபாடு ஒன் லைனில்! March 23, 2021 ஜேர்மனியில் தற்போது நடைமுறையில் உள்ள பொது முடக்கக் கட்டுப்பாடுகள் ஏப்ரல் 18 ஆம் திகதி வரை நீட்டிக்கப்படுகிறது. இடையில் ஈஸ்டர் திருநாளை ஒட்டி ஐந்து தினங்கள் கட்டுப்பாடு மிகத் தீவிரமாக இருக்கும் என்று…

எட்டுப் பேர் சுட்டுக் கொலை செய்யப்பட்ட ஒரு வாரத்தினுள் மீண்டும் பத்துப் பேர் சுட்டுக் கொலை. இது கொலராடோவில். March 23, 2021 சுமார் ஒரு வாரத்துக்கு முன்னர் அட்லாந்தாவில் 21 வயதான ஒருவன் வெவ்வேறு இடங்களில் உடல் பிடித்துவிடும் பெண்கள் எட்டுப் பேரைச் சுட்டுக் கொன்ற அதிர்ச்சி அடங்கமுதல் அமெரிக்காவில் மீண்டும் பத்து பேர் சுட்டுக்…
இரண்டே வருடங்களில் நாலாவது தேர்தல் நடக்கிறது இஸ்ராயேலில். March 23, 2021 நீண்டகாலம் இஸ்ராயேலின் பிரதமராக இருந்துவரும் பெஞ்சமின் நத்தான்யாஹுவைப் பதவியிலிருந்து விலக்க 50 – 60 விகிதமானவர்கள் தயாராக இருப்பதாகச் சொல்கிறார்கள். ஆனால், எதிரணியை ஒன்றுபடுத்தும் கட்சியோ, தலைமையோ இல்லாத நிலையில் 2019 லிருந்து…
தமது எல்லைகளில் வந்திறங்கும் அகதிகளைக் கையாள உதவி வேண்டி ஐரோப்பிய எல்லை நாடுகள் MED 5 என்ற பெயரில் இணைகின்றன. March 23, 2021 இத்தாலி, மால்டா, ஸ்பெயின், சைப்ரஸ், கிரீஸ் ஆகிய ஐந்து மத்தியதரைக் கடற்கரையெலையைக் கொண்ட நாடுகள் ஒன்றிணைந்து, தங்கள் நாட்டின் எல்லைகளில் கதவைத் தட்டித் தஞ்சம் கேட்பவர்களின் தேவைகளைத் தீர்க்க ஐரோப்பிய ஒன்றியத்தின் மற்றைய…
தன்னிடம் வேலைசெய்யும் தொழிலாளர்கள் மீது உளவு பார்த்ததாக சுவீடிஷ் ஐக்கியா நிறுவனம் பிரான்ஸ் நீதிமன்றத்தில். March 22, 2021 30 நாடுகளில் சுமார் 400 அங்காடிகளைக் கொண்டிருக்கும் ஐக்கியா நிறுவனம் உலகின் மிகப்பெரும் பல்பொருள் அங்காடி என்ற புகழ் பெற்றது. 1943 இல் ஸ்தாபிக்கப்பட்ட ஐக்கியா நெருக்கமான இடங்களில் பொருத்தக்கூடியதான தளபாடங்கள், சமையலறைகளைத்…

வெள்ளப்பெருக்கால் இருபதாயிரத்துக்கும் அதிகமானோர் ஆஸ்ரேலியாவில் தமது வீடுகளிலிருந்து வெளியேறினார்கள். March 22, 2021 நீயூ ஸவுத் வேல்ஸ், குயீன்ஸ்லாண்ட் ஆகிய மாநிலங்களில் வெளுத்துக்கட்டும் மழையினாலும், எல்லைகளைப் பிய்த்துக்கொண்டு ஓடும் அணைக்கட்டு வெள்ளங்களினாலும் இருபதாயிரத்துக்கும் அதிகமானோர் தமது வீடுகளை விட்டு வெளியேறினார்கள். மீட்புப் படையினரும் வெள்ளத்தில் மாட்டிக்கொண்ட பலரை…