அழகும், ஆபத்தும் நிறைந்த கடற்கரைப் பக்கத்தில் எங்கள் பருத்தித்துறை.

மாதங்கள் பலவாயிற்று வெற்றிநடை இணையத்தளம் மூலம் நாம் பயணங்கள் பற்றிய நிகழ்ச்சியை ஆரம்பித்து.  எனது வாழ்வின் பிறப்பு முனையும் இலங்கையின் அதி வடக்கிலிருக்கும் முனையான பருத்தித்துறையின் ஒரு பகுதியே. எனவே, வெளிநாட்டில் வாழ்ந்துகொண்டு…

“ஆப்கானர்களே பங்குபற்ற மறுக்கும் போரில் அமெரிக்கர்கள் போரிட்டு மடியத் தேவையில்லை” – ஜோ பைடன்

திங்களன்று இரவு ஜனாதிபதி, ஆப்கானிஸ்தான் பற்றிய அமெரிக்காவின் நிலைப்பாட்டை அமெரிக்க மக்களுக்குத் தெளிவாகக் குறிப்பிட்டார். அங்கிருந்து அமெரிக்க இராணுவத்தைத் திரும்பச் செய்யத் தான் எடுத்த முடிவில் திடமாக இருப்பதாக அவர் கூறினார்.  “ஆப்கானிஸ்தானில்…

வடமராட்சியிலிருந்து புகழ்பெற்ற ஆயுர்வேத மருத்துவர் டொக்டர் வேலும்மயில் அவர்கள்

வடமராட்சியின் அல்வாய் எனும் ஊரிலிருந்து மிகப்பிரபல்யம் வாய்ந்த ஆயுர்வேத வைத்தியராகத் திகழ்ந்தவர் டொக்டர் வேலும் மயில் அவர்கள். அவரின் மறைவுக்கு பலரும் தங்கள் அஞ்சலிகளை தெரிவித்துவருகின்றனர். ஆங்கில மருத்துவம் மீதான அதீத நம்பிக்கை…

பிரான்ஸ் லூட்ஸ் மேரி ஆலயத்தில் 9 ஆயிரம் யாத்திரிகர் திரண்டனர்.

பிரான்ஸின் லூர்து மாதா தேவாலய வளாகத்தில் கொரோனா நெருக்கடிளுக்குப் பின்னர் நேற்று முதல் முறையாக சுமார் ஒன்பது ஆயிரம் பேர் ஒன்றுகூடினர் என்று அறிவிக்கப்படுகிறது. வைரஸ் நெருக்கடிக்கு முந்திய காலப்பகுதியுடன் ஒப்பிடுகையில் இந்த…

“நான்கு கார்கள், ஒரு ஹெலிகொப்டர் நிறையப் பணத்துடன் நாட்டை விட்டோடினார் அஷ்ரப் கானி.”

ஆப்கானிஸ்தானின் ஜனாதிபதியாக இருந்த அஷ்ரப் கானி காபுலைக் கைப்பற்றத் தலிபான்கள் நகருக்குள்ளே நுழைய ஆரம்பித்தவுடனேயே அங்கிருந்து தாஜிக்கிஸ்தானுக்கு ஓடிவிட்டதாகக் குறிப்பிடப்பட்டது. தான் காபுலைக் கைவிடக் காரணம் “இரத்தக்களறி ஏற்படாமலிருக்கவே” என்று அஷ்ரப் கானி…

மலேசிய மன்னர் நாட்டின் பிரதமர் முஹ்யிதீன் யாசின் மற்றும் அமைச்சரவையின் ராஜினாமாவை ஏற்றுக்கொண்டார்.

பதினேழு மாதங்களாகப் பல அரசியல் இழுபறிக்குள் மலேசியாவை ஆண்டுவந்த முஹ்யிதீன் யாசின், மன்னர் சுல்தான் அஹ்மத் சுல்தான் அபுதுல்லா ஷாவைத் சந்தித்து தனது ராஜினாமாவைச் சமர்ப்பித்ததாகச் செய்திகள் தெரிவிக்கின்றன. நாட்டின் பாராளுமன்றத்தின் கீழ்ச்சபையில்…