இடது சாரித் தலைவரது தலையில் மாவைக் கொட்டிய இளைஞர் கைது!பாரிஸ் ஆர்ப்பாட்டத்தில் சம்பவம்.

பாரிஸில் இன்று நடைபெற்ற மக்கள்பேரணி ஒன்றில் மூத்த இடதுசாரி தலைவர் ஜீன்-லூக் மெலன்சோனின்(Jean-Luc Mélenchon) தலையில் கோதுமை மா கொட்டப்பட்டது. அவரை உடல் ரீதியாக அவமரியாதை செய்த இச் செயலைப் புரிந்தவர் எனக்…

ஜோர்டானிய அரசைக் கவிழ்க்கும் திட்டப் பின்னணியில் சவூதியுடன் இஸ்ராயேலும் கைகோர்த்திருந்ததா?

ஏப்ரல் மாதத்தில் ஜோர்டானின் அரசன் அப்துல்லாவைக் கவிழ்க்கும் திட்டத்தில் ஈடுபட்டதாகக் குறிப்பிடப்பட்டு அதற்காக அவர் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டார். அதையடுத்துக் கைதுசெய்யப்பட்டவர்களில் இருவர் மட்டுமே தற்போது நீதிமன்றத்தில் நிறுத்தப்படவிருக்கிறார்கள்.  இளவரசரின் ஈடுபாடு பற்றிய…

சிங்க இறால் பிடிக்கப் போனவரைத் தனது வாய்க்குள் அள்ளியெடுத்துத் துப்பிய திமிங்கலம்.

மஸாசூசெட்ஸ், கேப் கொட் பகுதியில் சிங்க இறால் பிடிப்பதற்காகக் கடலுக்குள் மூழ்கினார் 56 வயதான மைக்கல் பக்கார்ட். லொப்ஸ்டர் என்றழைக்கப்படும் அந்த நட்டு இறால் வகை மிகவும் விலையுயர்ததாகும். 14 மீட்டர் ஆழத்தில்…

சிங்க இறால் பிடிக்கப் போனவரைத் தனது வாய்க்குள் அள்ளியெடுத்துத் துப்பிய திமிங்கலம்.

மஸாசூசெட்ஸ், கேப் கொட் பகுதியில் சிங்க இறால் பிடிப்பதற்காகக் கடலுக்குள் மூழ்கினார் 56 வயதான மைக்கல் பக்கார்ட். லொப்ஸ்டர் என்றழைக்கப்படும் அந்த நட்டு இறால் வகை மிகவும் விலையுயர்ததாகும். 14 மீட்டர் ஆழத்தில்…

நாடுகளுக்கேயிடையினான அவநம்பிக்கை அதிகரிக்கும்போது உயிரியல் ஆயுதங்களின் ஆராய்ச்சியும் அதிகரிக்கலாம்.

கொரோனாக் கிருமிகளின் மூலம் எங்கேயென்று ஆராய்ந்து அறிவேண்டுமென்ற அரசியல் கோரிக்கை பல பக்கங்களிலும் அதிகரித்து வருகிறது. அக்கிருமிகள் சீனாவின் வுஹான் ஆராய்ச்சி நிலையத்தில் தயாரிக்கப்பட்டவையே என்ற கருத்து பிரிட்டன் – நோர்வீஜிய ஆராய்ச்சியொன்றால்…

பொலீஸ் கைதை படமாக்கிய யுவதி அதி உயர் ஊடக விருது பெறுகிறார்.

அமெரிக்காவில் ஊடகத் துறையின் உயர் விருது அந்தத் துறை சாராத கறுப்பின இளம் பெண் ஒருவருக்கு வழங்கப்படுகிறது. உலகெங்கும் அதிர்வை ஏற்படுத்தியகறுப்பின மனிதர் ஜோர்ஜ் புளொய்ட்டின் (George Floyd) கொலையின் போது வெள்ளை…

ஒரே முஸ்லீம் குடுமத்தில் இனவெறியனால் நால்வர் கொல்லப்பட்டதைக் கண்டித்துக் கனடாவில் ஊர்வலம்.

காலாற நடக்கப் போயிருந்த குடும்பத்தினர் ஐவர் வீதியைக் கடக்கும்போது அவர்கள் முஸ்லீம்கள் என்பதற்காக அவர்கள் மீது தனது வாகனத்தை மோதினான் ஒரு இனவெறியன். கனடாவில் ஒன்ராரியோவில், லண்டன் என்ற இடத்தில் அச்சம்பவம் கடந்த…

வளைகுடா நாடுகளின் வெப்ப நிலை ஐம்பது செஸ்சியஸைத் தாண்ட நீச்சல் குளங்களில் உறைபனிப் பாளங்கள் போடவேண்டியதாகிறது.

எமிரேட்ஸ், ஈரான், ஓமான், குவெய்த் ஆகிய நாடுகள் இவ்வருடக் கோடைகாலத்தில் மீண்டும் கடும் வெப்பநிலையால் தாக்கப்பட்டிருக்கின்றன. கடந்த வார இறுதியில் வெப்பமானிகள் 50 C ஐ தாண்டின. இந்தச் சமயத்தில் அந்த நாடுகளில்…

“பசுமையான, சமத்துவமான, பெண்மையான ஒரு உலகம் செய்வோம்,” போரிஸ் ஜோன்சன்

பிரிட்டனின் கோர்ன்வால் நகரில் கொவிட் 19 பெருவியாதி ஆரம்பித்த பின்னர் முதல் தடவையாக உலகின் ஏழு பணக்கார நாடுகள் சந்தித்துக்கொள்ள அவர்களை வரவேற்றார் பிரிட்டிஷ் பிரதமர் போரிஸ் ஜோன்சன். ஜி 7 நாடுகளின்…

மீண்டும் ஜனாதிபதியாக விரும்பும் ஒர்ட்டேகா தனக்கு எதிரான வேட்பாளர்களைக் கைதுசெய்கிறார்.

மத்திய அமெரிக்காவின் அரசியல் சுகவீனமடைந்த மேலுமொரு நாடு என்று நிகாராகுவாவைக் குறிப்பிடலாம். அங்கே மூன்று தடவைகளாக ஆட்சியிலிருக்கும் ஜனாதிபதி டானியேல் ஒர்ட்டேகா வரவிருக்கும் தேர்தலில் மீண்டும் ஆட்சியைக் கைப்பற்றவேண்டுமென்ற குறியிலிருக்கிறார். தனது நோக்கத்துக்காகத்…