ஹமாஸ் அமைப்புடனான போர் நிறுத்த ஒப்பந்தம் மீறப்பட்டுவிட்டது என்று குறிப்பிட்டு மீண்டும் காஸா மீது விமானத் தாக்குதல்.

சுமார் நான்கு வாரங்களுக்கு முன்னர் இஸ்ராயேலுக்கும், ஹமாஸ் இயக்கத்துக்கும் இடையே ஏற்படுத்தப்பட்ட போர் நிறுத்த ஒப்பந்தத்தை காஸாவில் ஆட்சி நடாத்தும் ஹமாஸ் இயக்கத்தினர் மதிக்கவில்லை என்று இஸ்ராயேல் குற்றஞ்சாட்டியது. அதனால் இஸ்ராயேலிய விமானங்கள்…

பிரான்ஸில் ‘டெல்ரா’ பரவுகின்றது,எச்சரிக்கிறார் சுகாதார அமைச்சர்.

இந்தியாவில் முதலில் கண்டறியப்பட்ட டெல்ரா வைரஸ் பிரான்ஸில் நாளாந்தம் 50 முதல் 150 பேர் என்ற எண்ணிக்கையில் பரவி வருகிறது. மாறுபாடடைந்த அந்த வைரஸ் காரணமாக மற்றொரு தொற்றலை ஏற்பட இடமளித்துவிடவேண்டாம். பிரான்ஸின்…

12-17 வயதினருக்குத் தடுப்பூசி பெற்றோர் அனுமதி அவசியம். அதற்கான பத்திரம் வெளியீடு.

பிரான்ஸில் 12 முதல் 17 வரையான பதின்ம வயதுப் பிரிவினருக்குத்தடுப்பூசி ஏற்றுவது நாளை ஜூன் 15 முதல் தொடங்குகிறது. தடுப்பூசி நிலையங்களுக்கு வருவோர் தங்கள் பெற்றோரது சம்மதத்தை நிரூபிக்கின்ற அனுமதிப் பத்திரத்தைச் சமர்பிக்க…

“அமெரிக்காவுக்கும் துருக்கிக்கும் இடையே தீர்க்கப்பட முடியாத பிரச்சனைகள் ஏதுமில்லை!” எர்டகான்

திங்களன்று நடந்த நாட்டோ அமைப்பின் அங்கத்துவர்களுக்கு இடையேயான முக்கிய சந்திப்பு ஒரு பக்கமிருக்க, ஜோ பைடனும், எர்டகானும் தனியே சந்தித்துக்கொண்டபோது விவாதித்துக்கொண்ட விடயங்களும் சர்வதேச முக்கியம் வாய்ந்தவையே. அச்சந்திப்பின் பின்னர் இரண்டு தலைவர்களும்…

பணக்கார நாடுகள் தமக்கு வேண்டாத தடுப்பு மருந்துகளைக் கொட்டும் குப்பைமேடாகிறதா ஆபிரிக்கா?

நூறு மில்லியன் கொவிட் 19 தடுப்பு மருந்துகள் இவ்வருடத்தினுள் ஆபிரிக்க நாடுகளுக்குக் கொவக்ஸ் திட்டம் மூலமாகக் கையளிக்கப்படுமென்று பணக்கார நாடுகள் அறிவித்திருக்கின்றன. பிரான்ஸ் போன்று ஏற்கனவே 100,000 தடுப்பூசிகளை ஏற்கனவே கொடுத்துவிட்ட நாடுகளுமுண்டு….

டெல்டா திரிபின் கடுமையான, வேகமான தாக்கம் பிரிட்டனை மட்டுமன்றிச் சீனாவையும் கலங்க வைத்திருக்கிறது.

இன்று காலையிலேயே ஊடகங்களுக்குக் கசிந்துவிட்ட “ஜூன் 21 அல்ல ஜூலை 19 ம் திகதி” என்ற பிரிட்டனின் சமூகத்தை முழுவதுமாகத் திறக்கும் திகதி பின்போடப்பட்டதை பிரதமர் போரிஸ் ஜோன்சன் ஊர்ஜிதப்படுத்தினார். இன்று  நாட்டோ…

ஜோ பைடனின் அடுத்த நிறுத்தம் நாட்டோ அமைப்பின் மையமான பிரசல்ஸ், பெல்ஜியம்.

புதிய அமெரிக்க ஜனாதிபதியாக ஜோ பைடன் தனது செய்தியான “அமெரிக்கா மீண்டும் கைகோர்க்க வருகிறது,” என்பதைச் சொல்லவிருக்கும் இடம் நாட்டோ அமைப்பின் மையமாகும். ஜி 7 மாநாடு முடிந்த கையோடு பிரசல்ஸுக்குப் பயணமானார்…

கோர்ன்வோலில் நடந்த ஜி 7 நாடுகளின் மாநாடு ஒற்றுமையான கடைசி அறிக்கை வெளியிடுதலுடன் நிறைவுபெற்றது.

டொனால்ட் டிரம்ப்பின் காலத்தில் அமெரிக்கா உலக நாடுகளுடன் நடந்துகொண்ட விதத்திலிருந்து பெரும் மாறுதலை அடைந்திருப்பதாக ஜோ பைடன் பல தடவைகள் அடிக்கோடிட்டுக் காட்டிப் பங்கெடுத்த மாநாடு ஞாயிறன்று நிறைவு பெற்றது. முன்னெப்போதையும் விட…