இஸ்ராயேல் – ஹமாஸ் போர் நிறுத்தப்படவேண்டுமென்று கோர மறுக்கும் ஒரு ஐரோப்பிய ஒன்றிய நாடு ஹங்கேரி. May 19, 2021 வெவ்வேறு உலக நாடுகள் தத்தம் முயற்சிகளாலும் போர்நிறுத்தத்தை இஸ்ராயேல் – ஹமாஸ் போருக்கிடையே கோரி வருகின்றன. ஏற்கனவே 200 பேருக்கும் அதிகமானவர்கள் உயிரிழந்துவிட்ட நிலையில் ஐ.நா-வின் பாதுகாப்புச் சபையும் மூன்று தடவைகள் கூடி…
ஜேர்மனிய கத்தோலிக்க குருமார், பாப்பரசரின் நிலைப்பாட்டை எதிர்த்து ஓரினச் சேர்க்கைத் தம்பதிகளுக்கு திருமணம் செய்து வைக்கிறார்கள். May 19, 2021 கத்தோலிக்க விசுவாசிகளிடையே வத்திக்கான் தலைமையகம் தொடர்ந்தும் ஓரினச் சேர்க்கையாளர்களுக்குத் திருச்சபை திருமணம் செய்துவைக்க மறுப்பது பற்றி அதிருப்தி ஏற்பட்டு வருகிறது. ஜேர்மனியிலும் அதேபோலவே கத்தோலிக்கர்கள் உணர்ந்து வருவதுடன் அதையெதிர்த்து வத்திக்கானுக்கு எதிராகக் கொடிதூக்கவும்…
பால்டிக் நாடுகள் முதல் தடவையாக தமது மின்சாரத்துக்கான பொறியை வைத்திருக்கும் ரஷ்யாவிலிருந்து விடுபடப்போகின்றன. May 19, 2021 1990 க்குப் பின்னரே சோவியத் யூனியனிலிருந்து பிரிந்து தங்களைத் தனித்தனி நாடுகளாக பால்டிக் நாடுகள் மூன்றும் பிரகடனப்படுத்திக்கொண்டன. ஆனாலும், அவர்களுடைய மின்சாரப் பகிர்தல் தொடர்ந்தும் ரஷ்யாவுடைய மின்சார வரையமைப்புடன் தான் சேர்ந்திருக்கிறது. லித்தவேனியா,…
கிரேக்க அகதிகள் முகாம்களைச் சுற்றி 3 மீற்றர் உயரமான பாதுகாப்பு மதில்கள் எழுப்பப்படுகின்றன. May 19, 2021 முகாம்களில் வாழும் அகதிகளுடைய பாதுகாப்பை அதிகரிப்பதாகக் குறிப்பிட்டு கிரீஸ் தனது நாட்டிலிருக்கும் அகதிகள் முகாம்களைச் சுற்றிவர உயர்ந்த மதில்களைக் கட்டி வருகிறது. முக்கியமாக கிரீஸின் தீவுகள் அல்லாத நிலத்தொடர்புள்ள பகுதிகளிலேயே இத்தகைய மதில்கள்…
கொரோனாப் பாதுகாப்பு உடைகள், முகக்கவசங்கள் சூழலுக்குப் புதியதொரு உபத்திரவமாக மாறியிருக்கின்றன. May 19, 2021 ஏற்கனவே உலகம் விதம்விதமான குப்பைகளால், முக்கியமாக பிளாஸ்டிக் குப்பைகளால் பெரும் தொல்லைகளை அனுபவித்து வருகிறது. அதைத் தடுக்கப் பல வழிகளிலும் முயற்சித்து வருகிறது. அந்த நிலையில் கொரோனாத் தொற்றுக்கள் புதியதாகச் சில பொருட்களை…
எண்பது மில்லியன் கொவிட் 19 தடுப்பு மருந்துகளை அமெரிக்கா தேவைப்படும் நாடுகளுக்கும் வழங்கும் என்கிறார் ஜோ பைடன். May 18, 2021 உலக மக்கள் ஆரோக்கிய அமைப்பின் கொவக்ஸ் திட்டம் மிகப் பெரும் திண்டாட்டத்தை எதிர்நோக்குகிறது. அதன் முக்கிய காரணம் உலகின் வறிய நாடுகளுக்குத் தேவையான கொவிட் 19 தடுப்பு மருந்துகளுக்காக இந்தியாவின் செரும் இன்ஸ்ட்டிடியூட்டின்…
எவரெஸ்டில் ஏறுபவர்களிடையே பரவுகிறது கொவிட் 19, அதை மறுதலித்து வருகிறது நேபாள அரசு. May 18, 2021 இந்தியாவிலும், நேபாளத்திலும் மிகவும் வேகமாகப் பரவிப் பாதிப்புக்களையும், இறப்புக்களையும் ஏற்படுத்தி வருகிறது கொவிட் 19 என்பது சர்வதேச ஊடகங்களில் கடந்த சில வாரங்களாகவே பெரிதும் பேசப்படும் செய்தியாகும். அதே வேகத்தில் இல்லாவிட்டாலும் கூட,…
குவாந்தனாமோ சிறைமுகாமில் 16 வருடங்களிருந்த வயதான கைதி விடுவிக்கப்படுகிறார். May 18, 2021 தீவிரவாதக் குற்றங்களுடன் சம்பந்தப்பட்டவர்கள் என்று கைது செய்யப்பட்டு ஒழுங்கான நீதிமன்ற விசாரணைகளின்றி அமெரிக்காவின் குவாந்தனாமோ விசாரணை முகாமிலிருந்த 73 வயதான கைதியை விடுவிக்க சிறைச்சாலை விசாரணைக் குழு முடிவுசெய்திருக்கிறது. பாகிஸ்தானைச் சேர்ந்த ஷைபுல்லா…
லொட் நகரில் எரிக்கப்பட்ட சினகூகுக்கு விஜயம் செய்த இஸ்ராயேலின் அராபியக் கட்சித் தலைவர் பதவி விலகக் கோரிக்கை. May 18, 2021 காஸா – இஸ்ராயேல் போர்ச் சமயத்தில் இஸ்ராயேலுக்குள் எழுந்த யூத – அராபியக் கலவரங்களில் இரு பகுதியினரும் எதிர்ப்பகுதியினருக்குப் பல சேதங்களை உண்டாக்கினார்கள். யூத – அராபியக் கைகலப்புக்கள், வன்முறைகள் என்றுமில்லாத அளவுக்கு…
கொரோனாத் தொற்றுக்கள் நுழையாமலிருக்கக் எல்லைகளை மேலும் இழுத்து மூடியதால் வட கொரியாவின் நிலைமை முன்னரைவிட மோசமாகியிருக்கிறது May 17, 2021 தமது நாட்டுக்குள் கொரோனாக் கிருமிகளின் தாக்கம் துப்பரவாக இல்லையென்று சாதித்துக்கொண்டிருக்கும் வட கொரியா அதற்கான கட்டுப்பாட்டு நடவடிக்கையாக தமது எல்லைக்குள் நுழைய முயற்சித்தவர்களையெல்லாம் சுட்டுக் கொன்றது. சகலவிதமான ஏற்றுமதி இறக்குமதிகளையும் நிறுத்தியது. நாட்டுக்குள்ளிருக்கும்…