ஆயுதம் தாங்கிய ஒரு குழுவினர் நைஜீரியாவின் சிறையொன்றைத் தாக்கி சுமார் 1,800 பேரை விடுவித்தார்கள்.

நைஜீரியாவின் தென்கிழக்குப் பிராந்தியத்தில் பலமாகிவரும் ஆயுதபாணிக் குழுக்கள் பொலீஸ், இராணுவம் போன்றவற்றைத் தாக்கி அவர்களிடமிருந்து ஆயுதங்களைக் கொள்ளையடிப்பது வழக்கமாகி வருகிறது. இரண்டு வாரங்களுக்கு முன்னர் இதே பிராந்தியத்தில் தாக்குதல் நடாத்தியதுபோலவே ஒவெர்ரி நகரில்…

உலக நாடுகளிலெல்லாம் நிறுவனங்களுக்கு மேல் விதிக்கப்படும் வரிகளுக்கு ஒரு பொது அடித்தளம் அமைக்க அமெரிக்கா பிரேரிக்கிறது.

சமீபத்தில் அமெரிக்காவில் மிகப்பெரிய கட்டுமான வேலைகள், சுற்றுப்புற சூழலுக்கான நடவடிக்கைகள், சமூக மாற்றங்களுக்காப் பெரும் தொகையொன்றைச் செலவழிக்கப் பிரேரித்திருக்கும் ஜோ பைடன் அரசு அதற்காகத் தனது நாட்டின் நிறுவனங்களுக்கு மீதான வரியை அதிகரிக்கவும்…

சுவிஷேசம் பரப்பும் அமெரிக்க கிறீஸ்தவர்களிடையே தடுப்பு மருந்தெடுப்பதில் வெறுப்பு தொடர்கிறது.

கொவிட் 19 தடுப்பு மருந்துகளை எடுப்பதிலிருக்கும் ஆர்வம் பற்றி மார்ச் மாதத்தில் அமெரிக்காவில் எடுக்கப்பட்ட கருத்துக் கணிப்பீட்டின்படி பரப்பப்படும் கிறீஸ்தவ [evangelical] புரொட்டஸ்டாண்ட் அமெரிக்கர்களில் 40 % பேர் தாம் பெரும்பாலும் தடுப்பூசிகளெதையும்…

அஸ்ராஸெனகா தடுப்பூசியை சிறார்களிடையே பரிசோதிப்பது இடைநிறுத்தம்!

இங்கிலாந்தின் ஒக்ஸ்போர்ட் பல்கலைக் கழகம் அஸ்ராஸெனகா தடுப்பு மருந்தை சிறுவர்களிடையே பரிசோதிப்பதை இடைநிறுத்தி உள்ளது. வளர்ந்தவர்களில் தடுப்பூசி ஏற்படுத்து கின்ற இரத்தக் கட்டிகள் தொடர்பான அறிக்கைகளை அடுத்தே சிறுவர்கள் மீது மேற்கொள்ளப்பட்டு வருகின்ற…

ஓய்ந்துவிட்டதா அல்லது முதலாவது திரை விழுந்திருக்கிறதா ஜோர்டானிய அரசகுடும்பப் பதவிப் பிரச்சனைகளில்?

மத்திய கிழக்கு நாடுகளிலேயே மிகவும் ஸ்திரமானது என்ற பெயருடன் இருந்துவந்த ஜோர்டானிய அரசகுடும்பத்தின் அங்கத்தவரொருவர் அரசன் அப்துல்லாவுக்கு எதிராக இயங்க முற்படுகிறாரென்ற செய்தி ஞாயிறன்று உலக அரசியலரங்கத்தை அதிரவைத்தது. திங்களன்று இரவு சுட்டிக்காட்டப்பட்ட…

அஸ்ரா செனகாவின் தடுப்பு மருந்து மீது ஐரோப்பிய ஒன்றியத் தடுப்பு மருந்துத் தலைமையகம் நேர்மறையான செய்தி.

ஐரோப்பாவின் பல நாடுகளில் கவனிக்கப்பட்ட இரத்தக்கட்டிகளை ஏற்படுத்துதல், இறப்புக்களுக்கும் அந்தத் தடுப்பு மருந்துக்கும் தொடர்பு இருப்பதாக இன்று ஐரோப்பிய ஒன்றியத்தின் தடுப்பு மருந்துகளை ஆராயும் அமைப்பின் தலைவர் மார்க்கோ கவாலேரி குறிப்பிட்டிருக்கிறார். இத்தாலிய…

சிறீலங்காவில் பாமாயில் பாவிப்பு, இறக்குமதி நிறுத்தலின் பின் அதன் தயாரிப்பும் நிறுத்தப்படும்.

சிறீலங்காவின் தேங்காயெண்ணெய்த் தயாரிக்க ஊக்கப்படுத்தும் நோக்கத்துடன் பாமாயில் இறக்குமதி, விற்பனை ஆகியவற்றை உடனடியாக நிறுத்த நாட்டின் ஜனாதிபதி கோட்டபயா ராஜபக்சே உத்தரவிட்டிருக்கிறார். விரைவில் அவற்றின் தயாரிப்பும் படிப்படியாக நிறுத்தப்படவேண்டுமென்பதே திட்டம். பாமாயில் தயாரிப்பில்…