காலமும், தேவைகளும் மாறும்போது கௌரவத்தைப் பார்க்காமல் டுபாயும் மாறுகிறது. April 13, 2021 ரமஸான் நோன்புக் காலங்களில் திறந்திருக்கும் உணவு விடுதிகள் தங்களை பர்தா போட்டு மறைத்துக்கொள்ளவேண்டிய அவசியமில்லை என்று அறிவித்திருக்கிறது டுபாய் அரசு. நோன்பிருக்கும் சமயத்தில் பசியுடனிருப்பவர்களின் பார்வைக்கு உணவுக்கடைகள் தெரியாமல் திரையால் மறைக்கப்பட்டிருக்கவேண்டுமென்று இதுவரையிருந்த…
இத்தாலியின் மாபியா எவரெவருக்குத் தடுப்பு மருந்துகளைக் கொடுக்கவேண்டுமென்ற முடிவுகளையும் எடுக்கிறது. April 13, 2021 மற்றைய நாடுகளை விட இத்தாலி தடுப்பு மருந்துகளைக் கொடுப்பதில் வித்தியாசமான ஒரு முதன்மைப்படுத்தலைக் கையாள்கிறது. கடுமையாகக் கொவிட் 19 ஆல் பாதிக்கப்பட்டு, அதிக எண்ணிக்கையில் இறப்புக்களையும் இத்தாலி சந்தித்தாலும் முதியவர்களுக்கன்றி மோசமாகப் பாதிக்கப்பட்ட…
மிதிவண்டிக் காதலராக வாழ்ந்தவரின் விருப்பப்படி மிதிவண்டிப் பாடையில் தனது கடைசி யாத்திரையையும் மேற்கொண்டார். April 12, 2021 குறும்படத் தயாரிப்பாளரும், மிதிவண்டிக்காதலருமான படி காஹில் இரத்தப் புற்றுநோய் காரணமாகத் தனது 44 வயதிலேயே மரணத்தை எதிர்கொண்டார். அவரது இறுதி விருப்பப்படி அவரது உடலை ஒரு மிதிவண்டிப் பாடையில் வைத்து கிளாஸ்னவின் மயானத்துக்கு…
‘நஞ்சு மனிதர்கள்’ ஒரு நாள்நிஜமாகத் தோன்றுவார்களா? April 12, 2021 “நஞ்சன்”என்று மனிதர்கள் ஒருவரை ஒருவர் திட்டிக் கொள்வதுண்டு. ஆனால் ஒரு காலத்தில் அது நிஜமாகி விடக் கூடும் என்கின்றனர் அறிவியலாளர்கள். பாம்பைப் போன்று கொடிய நஞ்சை உருவாக்குவதற்குத் தேவையான மரபுப் பதார்த்தம் மனிதரிலும்…
எழுத்தாளர்களோ காளான்களாக முளைக்கிறார்கள், வாசிப்பவர்களின் எண்ணிக்கையோ குறைந்துபோகிறது. April 12, 2021 கொவிட் 19 இன் பக்கவிளைவுகளிலொன்றாக உலகெங்கும் பதிப்பாளர்களை நோக்கித் தமது படைப்புக்களை அனுப்பிவைப்பவர்கள் தொகை கணிசமாக அதிகரித்திருப்பதாகப் பல நாடுகளிலிருந்தும் வரும் செய்திகளிலிருந்து அறியமுடிகிறது. அதேசமயம் வாசிப்பவர்களின் எண்ணிக்கை குறைந்துவருவதையும் புள்ளிவிபரங்கள் தெரியப்படுத்துகின்றன. …
டெமொகிரடிக் கட்சியினருக்குள்ளும் அமெரிக்க – மெக்ஸிகோ எல்லை மதில் திட்டம் ஆதரவு பெற ஆரம்பிக்கிறது. April 12, 2021 அமெரிக்காவின் ஜனாதிபதித் தேர்தல் வாக்குறுதியாக ஜோ பைடன் குறிப்பிட்டிருந்த ஒரு விடயம் அமெரிக்க – மெக்ஸிகோ எல்லை மதில் கட்டப்படுவது நிறுத்தப்படும் என்பதாகும். ஆனால், எல்லையில் குவிந்துவரும் தென்னமெரிக்க அகதிகளின் எண்ணிக்கை அதிகரிப்பினால்…
நத்தான்ஸ், ஈரானிலிருக்கும் நிலக்கீழ் யுரேனியம் கையாளும் ஆராய்ச்சி மையத்தில் இஸ்ராயேல் தனது கைவரிசையைக் காட்டியதா? April 12, 2021 சனிக்கிழமையன்று ஈரான் பெருமையுடன் தனது நாட்டின் அணு ஆராய்ச்சித் தொழில்நுட்ப நாளைக் கொண்டாடியது. தெஹ்ரானுக்கு வெளியேயிருக்கும் நத்தான்ஸ் நகர யுரேனிய ஆராய்ச்சி மையத்தில் ஒரு விபத்து ஏற்பட்டிருப்பதாக ஞாயிறன்று காலை ஈரான் அறிவித்தது….
43 மீற்றர் உயர “பாதுகாக்கும் கிறீஸ்து,” சிலையைக் கட்டிவருகிறது பிரேசில். April 12, 2021 பிரேசில் நாட்டின் ரியோ டி ஜெனிரோவிலிருக்கும் “மீட்பர் கிறீஸ்து”, சிலை ஏற்கனவே உலகப் பிரசித்தி பெற்றது. 38 மீற்றர் உயரமான அந்தச் சிலை 700 மீற்றர் உயரமான கொர்க்கவாடோ மலையுச்சியில் அமைக்கப்பட்டிருக்கிறது. அச்சிலையை…
கடலலைகளையும், காற்றையும் ஒன்றுசேர்த்து கிரவேசியக் கலைஞர் ஸடார் நகரில் செய்திருக்கும் ஒரு அற்புதம். April 11, 2021 சுமார் 3,000 வருடங்களுக்கு முன்னர் ஸ்தாபிக்கப்பட்ட ஸடார் ஐரோப்பாவின் மிகப் பழமையான நகரங்களில் ஒன்று. இல்லீரிய இனத்தினரால் ஸ்தாபிக்கப்பட ஸடார், ரோமர், வெனிஸியர், பிராங்கர், இத்தாலியர், ஆஸ்திரிய – ஹங்கேரிய சாம்ராஜ்யத்தினர் ஆகியோரால்…
“எங்களுக்கு ஏற்பட்ட இழப்பை ஈடு செய்யாமல் போக விடமாட்டோம்,” என்று எவர் கிவன் சரக்குக் கப்பலிடம் எகிப்து. April 11, 2021 சில வாரங்களுக்கு முன்னர் எகிப்தின் சுயஸ் கால்வாய் வழியாகப் பயணித்து விபத்துக்குள்ளாகிய சரக்குக் கப்பல் எவர் கிவனைப் (Ever Given) பிடித்த சனி இன்னும் தொலையவில்லை. கால்வாய்க்குள் குறுக்காக மாட்டப்பட்டிருந்து விடுவிக்கப்பட்ட கப்பலைக்…