தனது பதவிக்காலத்தை நீட்டிக்கொண்ட ஜனாதிபதியின் கட்டுப்பாடின்றி ஹைத்தி வன்முறை, போராட்டங்களால் தள்ளாடுகிறது.

கடந்த இரண்டு மாதங்களாகவே ஹைத்தியின் அரசியல் நிலை படிப்படியாகக் கட்டுப்பாட்டை இழந்து மோசமாகி வருகிறது. நாடெங்கும் வன்முறையிலானா கலவரங்கள் அதிகரித்துக்கொண்டிருக்கின்றன. நாட்டின் அரசாங்கம் இவ்வாரத்தில் பதவியை விட்டு விலகிவிட்டது. அடுத்தது என்னாகும் என்ற…

காஸ்ரோ என்ற குடும்பப்பெயரில்லாமல் கியூபாவில் ஜனாதிபதியாகும் மிகுவேல் கனேல்-டயஸ்.

பொதுவாக கியூபா என்ற சொல்லுடன் காஸ்ரோ என்ற பெயரே மனதுக்குள் தோன்றுவதால் நாட்டின் தலைவர்களெல்லோருமே காஸ்ரோ குடும்பத்தினர்தான் என்ற எண்ணமும் வருகிறது.  பிடல் காஸ்ரோ 1976 இல் நாட்டின் ஜனாதிபதியாகினார். அதையடுத்து 2006…

சாதாரண உணவுப்பண்டங்களின் விலை ஒரே வருடத்தில் 417 % லெபனானின் பெரும்பாலானோர் வறுமைக்கோட்டுக்குக் கீழே.

லெபனானின் ஆளும் வர்க்கத்தின் வெவ்வேறு தரப்பினரும் தத்தம் “தலைவர்களைத்” தொடர்ந்தும் தாங்கிப்பிடித்துக்கொண்டிருக்க நாடோ படு வேகமாகப் பாதாளத்தை நோக்கிப் போய்க்கொண்டிருக்கிறது. அரசியல், மதம், வர்த்தகம், பொருளாதாரம் அத்தனையையும் வெவ்வேறு குழுக்கள் தமது பிடிக்குள்…

“இந்தத் தொற்று நோயை ஒழிக்கவேண்டுமானால், ஏற்றுமதிக் கட்டுப்பாடுகளைத் தளர்த்துங்கள்!” ஆடார் பூனவாலா.

உலகின் மிகப்பெரும் தடுப்பூசித் தயாரிப்பாளர்களான செரும் இன்ஸ்டிடியூட்டின் தலைவர் ஆடார் பூனவாலா நேரடியாக அமெரிக்க ஜனாதிபதியை விளித்து டுவீட்டியிருக்கிறார். அமெரிக்கா தனது நாட்டில் தயாரிக்கப்படும் தடுப்பு மருந்துகளோ, அவைக்கான மூலப்பொருட்களோ, தளபாடங்களோ ஏற்றுமதி…

ஒரு லட்சம் இறப்புகளுக்கு அரசைமன்னிப்புக் கோருமாறு கேட்கிறது மரீன் லூ பென்னின் எதிர்க் கட்சி!

பிரான்ஸில் கொரோனா வைரஸ் மரணங்கள் நேற்று வியாழக்கிழமை யுடன் ஒரு லட்சம் என்ற கணக்கைத்தாண்டிவிட்டதாகப் பொதுச் சுகாதாரஅலுவலகம் தெரிவித்துள்ளது.இதனை ஒட்டி அரசுத் தலைவர் மக்ரோன்தனது ருவீற்றரில் அஞ்சலிக் குறிப்பு ஒன்றைப்பதிவு செய்துள்ளார். ”…