பெண்கள் மீதான வன்முறை:பாண் சுற்றும் உறைகள் மீதுவிழிப்பூட்டும் பதிவுகள் அச்சு!

பிரான்ஸில் ‘பக்கெற்’ (baguettes) எனப்படுகின்ற சாதாரண பாண் நாளாந்தம் பெரும்பாலானோர் நுகர்கின்ற பிரதான உணவுப் பொருளாக உள்ளது. இதனைக் கவனத்தில் கொண்டு பாண் வாங்குவோரிடம் குறிப்பாகப் பெண்கள் மத்தியில் வீட்டு வன்முறைகள்(Domestic violence)…

கொரோனாத் தொற்றாமல் பாதுகாக்கும் உபகரணங்களில் பெரும் இலாபம் சம்பாதித்த ஜேர்மனிய அரசியல்வாதிகள்.

தமது மக்களிடையே கொரோனாப் பரவல் மோசமாகாமல் பல நடவடிக்கைகளை எடுத்தவர்கள் என்று சிலாகிக்கப்பட்ட ஜெர்மனியின் கிறீஸ்துவ கட்சியின் முக்கிய அரசியல்வாதிகளிருவர் அரசியலிலிருந்து விலகவேண்டியதாயிற்று. காரணம் அவர்கள் பெருந்தொற்றைக் காரணமாக வைத்துப் பெரும் இலாபம்…

மிகப்பெரிய எரிநெய்த் துறைமுகம் உட்படப் பல முக்கிய இடங்கள் சவூதி அரேபியாவில் தாக்கப்பட்டிருக்கின்றன.

சவூதி அரேபியாவின் கிழக்குப் பகுதியிலிருக்கும் பல இடங்களை ஏவுகணைகள், காற்றாடி விமானங்களைக் கொண்டு தாக்கியிருப்பதாக ஹூத்தி இயக்கத்தினர் தெரிவித்திருக்கிறார்கள். பாரசீகக் குடாவிலிருக்கும் மிக முக்கியமான எரிநெய்த் துறைமுகமும் தாக்கப்பட்ட இடங்களிலொன்றாகும். தனது பக்கத்து…

ஆபிரிக்காவின் குட்டி நாட்டில் ஏற்பட்ட குண்டு வெடிப்புக்களில் சுமார் நூறு பேர் பலியானார்கள்.

மிகச் சிறிய நாடான எகுவடோரியல் கினியா எரிநெய் மற்றும் கனிம வளங்களைக் கொண்ட ஒரு வளமான நாடு. சுமார் 28,000 சதுர கிமீ பரப்பளவைக் கொண்ட நாட்டில் வாழ்பவர்களின் எண்ணிக்கை சுமார் 800.000…

பிரிட்டிஷ் அரச குடும்பத்தினர் நிறவாதம் கொண்டவர்கள் என்கிறார்கள் ஹரியும் மேகனும்.

உலகமெங்கும் ஆர்வத்துடன் எதிர்பார்க்கப்பட்ட ஒபரா வின்பிரி, ஹரியையும் மேகனையும் செவ்வி காணும் நிகழ்ச்சியில் வெளியாகியிருக்கும் விடயங்கள் இவ்வார ஆரம்பத்தில் நெருப்புக் கணைகளாக பிரிட்டிஷ் அரச குடும்பத்தின் மீது விழுந்திருக்கின்றன. மேகனுக்கு ஏற்பட்ட மன…

உணவகங்கள் திறக்கப்பட்ட பிறகும் அவற்றுக்கான உதவிகள் நீடிக்கும் பிரான்ஸ் அரசு உறுதி மொழி——————-

உணவகங்களை மீண்டும் திறந்து இயங்க அனுமதித்த உடனேயே அவற் றுக்கான அரச உதவிகள் திடீரென நிறுத்தப்பட்டுவிடமாட்டாது. இணக்கப் பாட்டின் அடிப்படையில் சில காலம் உதவிகள் தொடர்ந்து வழங்கப்படும். இவ்வாறு உணவக உரிமையாளர்களுக்கு அரசு…

பாலஸ்தீனாவிலும் தடுப்பு மருந்துகள் கொடுப்பதில் தகிடுதத்தங்கள்.

வயது முதிர்ந்தவர்களுக்கும், மருத்துவ சேவையாளர்களுக்கும் முதல் கட்டமாகத் தடுப்பு மருந்து கொடுப்பதாக உறுதிகொடுத்த பாலஸ்தீன நிர்வாகம் அரசியல்வாதிகள், நண்பர்கள், குடும்ப உறுப்பினர்கள், உதைபந்தாட்ட வீரர்கள், பத்திரிகையாளர்கள் சிலரைத் தடுப்பு மருந்து வரிசைக்குள் முதலேயே…

கொரோனாத் தொற்றுக்களின் தொய்வுக்குப் பின்னர் மீண்டும் படுவேகமாக வளர்ந்துவரும் சீனாவின் பொருளாதாரம்.

 சீனாவின் பொருளாதார இயந்திரம் பெருந்தொற்றுக்காலத்தில் மெதுவாகிவிட்டு மீண்டும் கடுகதியில் இயங்க ஆரம்பித்திருப்பதாகப் புள்ளிவிபரங்கள் தெரியப்படுத்துகின்றன. முக்கியமாகச் சீனாவின் ஏற்றுமதிகளில் அதிகரிப்பைக் காண முடிகிறது. கடந்த வருடத்தின் முதல் மாதங்களுடன் ஒப்பிடும்போது, இவ்வருடத்தின் முதலாவது…