பிரான்ஸைச் சேர்ந்த அக்னேஸ் கலமார்ட், மனித உரிமைகள் கண்காணிப்பு அமைப்பான அம்னெஸ்டியின் பொதுச் செயலாளராகப் பதவியேற்கவிருக்கிறார். உலகின் 70 நாடுகளில், பத்து மில்லியன் அங்கத்தினர்களையும், நன்கொடை வழங்குபவர்களையும் கொண்டிருக்கும் அமைப்பு அம்னெஸ்டி. இதன்…