பார்வையாளர்கள் கைதட்டலாம் ஆனால், ஒலிகளை எழுப்பக்கூடாது – டோக்கியோ ஒலிம்பிக்ஸ் ஒழுங்குகள்.

நடக்குமா, நடக்காதா என்ற சந்தேகங்களையெல்லாம் தாண்டி கோடைகால ஒலிம்பிக்ஸ் போட்டிகள் டோக்கியோவில் நடந்தே ஆகும் என்று அறிவிக்கப்பட்டபின், பார்வையாளர்கள், பங்குபற்றுகிறவர்களுக்கான ஒழுங்குக் கையேடு ஒன்று புதனன்று வெளியிடப்பட்டிருக்கிறது. போட்டிகள் நடக்கும் சமயத்தில் எப்படி…

உலகின் முதலாவது நாடாக டிஜிடல் கொரோனாக் கடவுச்சீட்டை அறிமுகப்படுத்தப்போவதாக அறிவித்தது டென்மார்க்.

ஐரோப்பிய ஒன்றிய நாடுகளில் வேகமாகத் தடுப்பு மருந்துகளை விநியோகிக்கும் நாடான டென்மார்க் அடுத்த கட்டமாகச் சமூகத்தைத் திறக்கும்போதான தொற்றுப் பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுக்க ஆரம்பித்திருகிறது. அதன் விளைவான திட்டமே எவரும் இலகுவாகக் காவிக்கொண்டு…

பிரான்ஸ் அரசு காலநிலை மாற்றங்களை தடுத்து நிறுத்த தான் போட்ட குறிகளை நிறைவேற்றுவதற்கான நடவடிக்கைகளை எடுக்கத் தவறிவிட்டது.

சமீப காலத்தில் பலமாக வளர்ந்துவிட்டிருக்கும் சுற்றுப்புற சூழ ஆர்வலர்களை அங்கத்தவர்களாகக் கொண்ட அமைப்புகள் உலகக் காலநிலை மாற்றங்களைத் தடுத்து நிறுத்த பிரான்ஸ் அரசு தான் செய்வதாக உறுதியெடுத்தவைகளைச் செய்யவில்லை என்று வழக்குப் போட்டிருந்தார்கள்….

பொத்துவில் முதல் பொலிகண்டி வரை – தடைகள் கடந்து மட்டக்களப்பை எட்டியது..

பொத்துவில்-பொலிகண்டி வரை: முதல் நாள் போராட்டம் தடைகளை கடந்து மட்டக்களப்பை அடைந்துள்ளது.. பொலிஸார் மற்றும் விசேட அதிரடிப்படையினரின் நடை ஆரம்பிக்கும் போதே தடைகளையும் பிரயோகிக்க ஆரம்பித்திருந்தும் தடைகளையும் மீறி ஆரம்பமான எழுச்சி நடைப்…

மியான்மாரின் பிரதமர், ஜனாதிபதிக்கெதிராகக் குற்றங்கள் சாட்டப்பட்டு, ஆதாரங்கள் தேடப்பட்டு, விசாரணைகள் நடக்கவிருக்கின்றன – மியன்மார் இராணுவம்.

மியான்மார் இராணுவத்தால் கவிழ்க்கப்பட்ட பிரதமர் அவுன் சன் ஸு ஷி வீட்டிலிருந்து அனுமதியின்றி இறக்குமதி செய்யப்பட்டதாகக் குறிப்பிடப்பட்டு அவரை விசாரணைக்காக பெப்ரவரி 15 வரை தடுப்புக் காவலில் வைத்திருப்பதாக அறிவிக்கப்படுகிறது. மியான்மார் அரச…

ஐக்கிய நாடுகள் சபையால் பர்மாவின் இராணுவம் நாட்டைக் கைப்பற்றியது பற்றிக் கண்டிக்க முடியவில்லை.

பொதுத் தேர்தல் மூலம் ஆட்சியை வென்ற மியான்மாரின் தேசிய ஜனநாயகக் கட்சி [NLD] பாராளுமன்றக் கூட்டங்களை ஆரம்பிக்க முன்னரே ஆட்சியைக் கவிழ்த்து தமதாக்கிக்கொண்டது மியான்மார் இராணுவம். அதுபற்றிப் பெரும்பாலான உலக நாடுகள் கண்டனம்…

ஐக்கிய நாடுகள் சபையால் பர்மாவின் இராணுவம் நாட்டைக் கைப்பற்றியது பற்றிக் கண்டிக்க முடியவில்லை.

பொதுத் தேர்தல் மூலம் ஆட்சியை வென்ற மியான்மாரின் தேசிய ஜனநாயகக் கட்சி [NLD] பாராளுமன்றக் கூட்டங்களை ஆரம்பிக்க முன்னரே ஆட்சியைக் கவிழ்த்து தமதாக்கிக்கொண்டது மியான்மார் இராணுவம். அதுபற்றிப் பெரும்பாலான உலக நாடுகள் கண்டனம்…

போராட்டம் நடத்தும் விவசாயிகள் டெல்லியின் முக்கிய பிராந்தியங்களுக்குள் நுழைய முடியாதபடி கடுமையான எல்லைகள் நிறுவப்படுகின்றன.

 அரசு இந்தியாவின் விவசாயம் சம்பந்தமாகக் கொண்டுவந்த மூன்று சட்டங்களையும் வாபஸ் வாங்கச்சொல்லிக் கடந்த இரண்டு மாதமாக இந்தியாவின் தலைநகரில் தமது போராட்டங்களை நடத்திவருகிறார்கள் விவசாயிகள். பஞ்சாப், ஹரியானா, ராஜஸ்தான், உத்தர் பிரதேஷ் போன்ற…

வளைகுடாப் பிராந்தியத்திலிருந்து அமெரிக்க போர் விமானந்தாங்கிக் கப்பல் திரும்புகிறது.

ஈரானுக்கும், டிரம்ப்பின் அதிகாரத்துக்கும் கடைசி நாட்களில் ஏற்பட்ட வாய்ச்சண்டைகளால் ஈரானுக்கு அருகே கடல் பிராந்தியத்தினுள் அனுப்பப்பட்டிருந்த அமெரிக்காவின் விமானந்தாங்கிக் கப்பல் வேறொரு பிராந்தியத்தை நோக்கித் திரும்புவதாக ஜோ பைடன் நிர்வாகம் அறிவிக்கிறது. “முன்பிருந்த…

ஜெப் பேஸோஸ் அமெஸானின் தலைமைப் பதவியை விட்டு விலகப்போவதாக அறிவித்திருக்கிறார்.

உலகின் மிகப் பெரிய நிறுவனங்களில் ஒன்றான அமெஸானின் நிறுவனர் ஜெப் பேஸோஸ் உலகின் முதன்மையான பணக்காரருமாகும். வர்த்தகக் கணிப்புக்களையெல்லாம் உடைத்தெறிந்து மிகப்பெரும் இலாபத்தைக் கடந்த வருடம் ஈட்டியிருக்கிறது அமெஸான் என்று அறிவிக்கப்பட்ட அதே…